சுற்றுலா(1) - மரணத்தோடு
மோதி கேரளா எஸ்டேட்டில் ஒரு பயணம்-16-03-2025
அன்பிற்கினியவர்களே
மரணத்தோடு மோதிப்பார்த்து
கேரளா எஸ்டேட்டில்
ஒரு பயணம்
அடர்ந்த காடுகள்,
மலைகள்,
ஆறுகள்,
பள்ளத்தாக்குகள்,
ஆகியவற்றைக்
கடந்து ஒரு பயணம்
வாகனத்தை ஓட்டி
கேரளாவின்
எழிலை நமக்கு
காட்டிய
திரு.பொன்ராஜ்
கண்மணியாபுரம்
அவர்களுக்கு
நன்றி
------16-03-2025
-----ஞாயிற்றுக்கிழமை
///////////////////////////////////////