December 24, 2024
December 22, 2024
அணைக்கட்டு-(29)-கல்லடா அணை-தென்மலை-22-12-2024
அணைக்கட்டு-(29)-கல்லடா அணை-தென்மலை-22-12-2024
அன்பிற்கினியவர்களே,
செங்கோட்டையிலிருந்து
25 கிமீ தொலைவில் உள்ள
கேரளா மாநிலத்தில்
உள்ள தென்மலையில்
கல்லடா அணை உள்ளது
கேரளா மேற்கு தொடர்ச்சி
மலையில் உற்பத்தியாகும்
கல்லடா ஆற்றின்
குறுக்கே
1962-ல் கொல்லம்,
திருவனந்தபுரம்,
ஆலப்புழை,
பத்தினம் திட்டா
ஆகிய நான்கு
மாவட்ட மக்களின்
குடிநீர் மற்றும்
விவசாய தேவையை
கருத்தில் கொண்டு
இந்த அணை
உருவாக்கப் பட்டது
நன்றி
------- திரு.K.பாலகங்காதரன்
--------எழுத்தாளர்
------- 22-12-2024
------- ஞாயிற்றுக் கிழமை
///////////////////////////////////////////////////////
December 20, 2024
December 17, 2024
December 10, 2024
மண்டகப்பட்டு குடைவரைக் கோயில்
மண்டகப்பட்டு குடைவரைக் கோயில்
#மகேந்திரவர்மன்
#பல்லவர்கள்
#காஞ்சிபுரம்
#இலக்சிதன்
#விசித்திரசித்தன்
December 01, 2024
தென்காசி சரித்திரம்-(28)-குண்டாறு அணை-01-12-2024
தென்காசி சரித்திரம்-(28)-குண்டாறு அணை-01-12-2024
அன்பிற்கினியவர்களே,
செங்கோட்டை அருகே
கண்ணுப்புளி மெட்டு
பகுதியில்
குண்டாறு அணை
உள்ளது
36.10 அடி முழு
கொள்ளளவு கொண்ட
இந்த அணையின்
மூலம்
நேரடியாக 731ஏக்கரும்
மறைமுகமாக 392 ஏக்கரும்
என மொத்தம்
1123 ஏக்கர் நிலங்கள்
பாசனவசதி
பெறுகிறது
நன்றி
------- திரு.K.பாலகங்காதரன்
--------எழுத்தாளர்
------- 01-12-2024
------- ஞாயிற்றுக் கிழமை
///////////////////////////////////////////////////////