January 27, 2025

ஆன்மீகம்(56)-கர்மாவை மாற்ற முடியாது-27-01-2025

ஆன்மீகம்(56)-கர்மாவை மாற்ற முடியாது-27-01-2025

அன்பிற்கினியவர்களே!

கர்மாவை

அனுபவித்துத் தான்

ஆக வேண்டும்

கர்மாவை மாற்ற

முடியாது

கர்மாவைப் பற்றித்

தெரிந்து கொள்வோம்

நன்றி

------திரு.K.பாலகங்காதரன்

-----எழுத்தாளர்

-----27-01-2025

-----திங்கட் கிழமை

///////////////////////////////////////////////

January 22, 2025

கடவுளுக்கே சாபம் கொடுத்த அஸ்வத்தாமன்

அன்பிற்கினியவர்களே

நம்முடன்

இருப்பவர்களுடைய

மதிப்பு தெரியவில்லை எனில்

நாம் அழிந்து விடுவோம்

என்பதற்கு

மிகச் சிறந்த எடுத்துக்காட்டு

துரியோதனன்

என்று

கடவுளுக்கே

சாபம் கொடுத்த அஸ்வத்தாமன்

மதவாதிகளிடம் மண்டியிடாத கலீலியோ

என்ற இரண்டு புத்தகங்களின்

புத்தக வெளியீட்டு விழாவில்

புத்தகத்தை எழுதிய

எழுத்தாளர், K.பாலகங்காதரன்

அவர்கள் பேசிய உரையின்

ஒரு பகுதி

புத்தக வெளியீட்டு விழாவின்

முழுபகுதி

விரைவில்

வெளிவருகிறது

காத்திருங்கள்

நன்றி

----K.பாலகங்காதரன்,

----எழுத்தாளர்

........////////////////////////////

January 19, 2025

சமணர் கற்படுக்கை(1)-திருப்பரங்குன்றம் சமணர் கற்படுக்கைகள்-19-01-2025

சமணர் கற்படுக்கை(1)-திருப்பரங்குன்றம் சமணர் கற்படுக்கைகள்-19-01-2025

அன்பிற்கினியவர்களே

சங்கம் வைத்து

தமிழ் வளர்த்த

பாண்டியர்கள் வாழ்ந்த

தலைநகரமான

மதுரையில்

திருப்பரங்குன்றத்தில்

சமணர்

கற்படுக்கைகள்

காண்போம்

நன்றி

------திரு.K.பாலகங்காதரன்

-----எழுத்தாளர்

-----19-01-2025

-----ஞாயிற்றுக் கிழமை

///////////////////////////////////////////////

January 15, 2025

தளவானூர் குடைவரைக்கோயில்

தளவானூர் குடைவரைக்கோயில்

#சத்ருமல்லேஸ்வரம்

#சத்ருமல்லன்

#மகேந்திரவர்மன்

#பல்லவர்கள்

#செஞ்சி

#விழுப்புரம்

January 10, 2025

குடைவரைக்கோயில்(22)-அஸ்தகிரீஸ்வரர் குடைவரைக் கோயில், மதுரை-10-01-2025

குடைவரைக்கோயில்(22)-அஸ்தகிரீஸ்வரர் குடைவரைக் கோயில், மதுரை-10-01-2025

அன்பிற்கினியவர்களே!

சங்கம் வைத்து

தமிழ் வளர்த்த

பாண்டியர்களின்

தலைநகரமான

மதுரையில்

சிவகங்கை செல்லும்

பாதையில்,

வரிச்சியூர் அருகே

குன்னத்தூர் மலையில்

அஸ்தகிரீஸ்வரர்

குடைவரைக் கோயில்

உள்ளது.

அதன்

சிறப்புகளைப் பற்றிப்

பார்ப்போம்

நன்றி

------திரு.K.பாலகங்காதரன்

-----எழுத்தாளர்

-----10-01-2025

-----வெள்ளிக்கிழமை

///////////////////////////////////////////////

January 05, 2025

குடைவரைக்கோயில்(20)-உதயகிரீஸ்வரர் குடைவரைக் கோயில், மதுரை-01-01-2025

குடைவரைக்கோயில்(20)-உதயகிரீஸ்வரர் குடைவரைக் கோயில், மதுரை-01-01-2025

அன்பிற்கினியவர்களே!

சங்கம் வைத்து

தமிழ் வளர்த்த

பாண்டியர்களின்

தலைநகரமான

மதுரையில்

சிவகங்கை செல்லும்

பாதையில்,

வரிச்சியூர் அருகே

குன்னத்தூர் மலையில்

உதயகிரீஸ்வரர்

குடைவரைக் கோயில்

உள்ளது.

அதன்

சிறப்புகளைப் பற்றிப்

பார்ப்போம்

நன்றி

------திரு.K.பாலகங்காதரன்

-----எழுத்தாளர்

-----05-01-2025

-----ஞாயிற்றுக் கிழமை

///////////////////////////////////////////////

January 01, 2025

குடைவரைக்கோயில்(20)-தென்பரங்குன்றம் உமையாண்டவர் குடையவரைக் கோயில்-01-01-2025

குடைவரைக்கோயில்(20)-தென்பரங்குன்றம் உமையாண்டவர் குடையவரைக் கோயில்-01-01-2025

அன்பிற்கினியவர்களே!

சங்கம் வைத்து

தமிழ் வளர்த்த

பாண்டியர்களின்

தலைநகரமான

மதுரையில்

திருப்பரங்குன்றம்

மலையில்

தென்பரங்குன்றம்

பகுதியில்

தென்பரங்குன்றம்

உமையாண்டவர்

குடைவரைக் கோயில்

உள்ளது.

அதன்

சிறப்புகளைப் பற்றிப்

பார்ப்போம்

நன்றி

------திரு.K.பாலகங்காதரன்

-----எழுத்தாளர்

-----01-01-2025

-----புதன்

///////////////////////////////////////////////