March 03, 2021

BOOK FAIR-25-02-2021

 

25-02-2021-ம்

 

தேதி அன்று

அரவான் களப்பலி

என்ற

பெயர்ப்பலகை

கொண்ட

கடை எண்.471-ல்

நடைபெற்ற

நிகழ்வுகளின்

புகைப்படத்

தொகுப்பினை

தங்கள்

பார்வைக்கு

சமர்ப்பிக்கிறேன்

 

------என்றும் அன்புடன்

-------K.பாலகங்காதரன்

 

-------03-03-2021

//////////////////////////////////////

 









BOOK FAIR-24-02-2021

 

24-02-2021-ம்

 

தேதி அன்று

அரவான் களப்பலி

என்ற

பெயர்ப்பலகை

கொண்ட

கடை எண்.471-ல்

நடைபெற்ற

நிகழ்வுகளின்

புகைப்படத்

தொகுப்பினை

தங்கள்

பார்வைக்கு

சமர்ப்பிக்கிறேன்

 

------என்றும் அன்புடன்

-------K.பாலகங்காதரன்

 

-------03-03-2021

//////////////////////////////////////

 











BOOK FAIR STALL

 

அன்பிற்கினியவர்களே,


இந்தியாவின் மாபெரும்

இதிகாசங்களில் ஒன்றான

மகாபாரதக் கதையில்

பாண்டவர்களுக்கும்

கௌரவர்களுக்கும்

இடையே நடைபெற்ற

18 நாள்

குருஷேத்திரப் போரில்

பாண்டவர்கள்

வெற்றி பெற வேண்டும்

என்பதற்காக

தன்னுடைய

தலையை தானே வெட்டி

காளிதேவிக்குப்

படைத்து

காளிதேவியின்

அருளைப் பெற்று

குருஷேத்திரப்

போரில்

பாண்டவர்கள்

வெற்றி பெறக்

காரணமாக இருந்த

அரவானின்

வாழ்க்கை வரலாற்றை

அரவான் களப்பலி

என்ற தலைப்பில்

நான் எழுதி

என்னுடைய முதல்

புத்தகமாக

10-01-2021-ம் தேதி

அன்று

வெளியிட்டேன்

 

அதனைத் தொடர்ந்து

24-02-2021 முதல்

09-03-2021 வரை

நடைபெறும்

44-வது புத்தகக் காட்சியில்

அரவான் களப்பலி

என்ற பெயர்ப் பலகை

கொண்ட

கடை எண்.471-ல்

அரவான் களப்பலி

என்ற புத்தகத்தை

காட்சிப் படுத்தி

விற்பனைக்காக

வைத்து இருக்கிறேன்

 

பல்வேறு நிலையில்

உள்ளவர்களின்

அன்பையும்

பாராட்டையும்

வாழ்த்துக்களையும்

ஏற்கனவே பெற்ற

அரவான் களப்பலி

என்ற புத்தகம்

அரவான் களப்பலி

என்ற பெயர்ப்பலகை

கொண்ட

கடை எண்,471-ல்

வைத்த போது

அரவான் களப்பலி

என்ற

பெயர்ப்பலகையில்

ஏற்பட்ட பிழைகளை

சரி செய்தல்,

படங்களை ஓட்டுதல்

கடையை

அலங்கரித்தல்

என்று பல்வேறு

விஷயங்களை

பிழைகள் ஏதும்

ஏற்படாத  வகையில்

செயல்களைத்

தொடர்ந்து செய்து

கொண்டே

இருக்கிறோம்

 

ரசிகர்கள்

சமூக ஆர்வலர்கள்

விமர்சகர்கள்

எழுத்தாளர்கள்

பேச்சாளர்கள்

சமூக சேவகர்கள்

நண்பர்கள்

பொதுத் துறையில்

பணி செய்து

கொண்டிருப்பவர்கள்

பொதுத் துறையில்

உயர்ந்த பதவியில்

இருக்கும் அலுவலர்கள்

தனியார் துறையைச்

சார்ந்தவர்கள்

சுய தொழில்

செய்பவர்கள்

ஏழைகள்

எளியோர்

என்று பல்வேறு

தரப்பினர் என்னை

கடை எண்.471-ல்

சந்தித்து

அன்பையும்

பாராட்டுக்களையும்

வாழ்த்துக்களையும்

அரவான் களப்பலி

என்ற புத்தகத்திற்கு

அளித்தனர்

 

இந்த புகழ்ச்சியானது

என் உடல் மற்றும்

உயிரில் நீக்கமற

கலந்திருக்கும்

நான் படித்த

நான் நேசித்த

நான் சுவாசித்த

நான் உயிர்

வாழ்வதற்கு

காரணமாக இருக்கும்

என் தாய்த்

தமிழுக்கு

கிடைத்த

மிகப்பெரிய

மரியாதையாகவே

கருதி மிக

மகிழ்ச்சி

அடைந்தேன்

 

ஒவ்வொரு நாளும்

நிகழ்ந்த

நிகழ்வுகளின்

புகைப்படங்களை

உங்கள் பார்வைக்கு

சமர்ப்பிக்கிறேன்

 

இனிவரும்

காலங்களிலும்

கடை எண்,471-ல்

நடைபெறும்

நிகழ்வுகளின்

புகைப்படத்தின்

தொகுப்பினை

தங்கள் பார்வைக்கு

சமர்ப்பிப்பேன்

என்று தெரிவித்துக்

கொள்கிறேன்

 

---------என்றும் அன்புடன்

---------K.பாலகங்காதரன்

--------M.Ed., LLB

 

---------03-03-2021

/////////////////////////////////////////////////////

 



February 23, 2021

BOOK STALL OPEN

 

அன்பிற்னியவர்களே,

 

"இந்தியாவின்

மாபெரும்

இதிகாசங்களில்

ஒன்றான

மகாபாரதக்

கதையில்

பாண்டவர்களுக்கும்

கௌரவர்களுக்கும்

இடையே

நடைபெற்ற

18 நாள்

குருஷேத்திரப்

போரில்

பாண்டவர்கள்

வெற்றி பெற

வேண்டும்

என்பதற்காக

தன்னுடைய

தலையை

தானே வெட்டி

காளிதேவிக்கு

படைத்து

காளிதேவியின்

அருளைப் பெற்று

குருஷேத்திரப்

போரில்

பாண்டவர்கள்

வெற்றி பெறக்

காரணமாக

இருந்த

அரவானின்

வாழ்க்கை

வரலாற்றை

அரவான் களப்பலி

என்ற தலைப்பில்

என்னுடைய

முதல் புத்தகமாக

எழுதி

10-01-2021-ம்

தேதி அன்று

வெளியிட்டு

இருந்தேன்."

 

"அதனைத் தொடர்ந்து

பல்வேறு நல்ல

உள்ளங்களின்

ஒத்துழைப்பாலும்

விடா

முயற்சியாலும்

 

 

ஒய்,எம்,சி,ஏ,

உடற்கல்வியியல்

கல்லூரி

நந்தனம்,

சென்னை- 600 035

 

Y.M.C.A.,

College of Physical

Education,

Nandanam,

Chennai-600 035-ல்

 

24-02-2021 முதல்

09-03-2021 வரை

நடைபெறும்

44-வது

புத்தகக் காட்சியில்

அரவான் களப்பலி

என்ற என்னுடைய

புத்தகத்தை

கடை எண்,471-ல்

காட்சி படுத்தி

விற்பனைக்காக

வைத்திருக்கிறேன்."

 

"என்னுடைய

கடை எண்.471-க்கு

வருகை புரிய

விருப்பம்

உள்ளவர்கள்

விவரங்கள்

ஏதேனும்

தேவைப்படின்

கீழே உள்ள

குழுவை தொடர்பு

கொள்ளலாம்

 

////////////////////////////////////////////////////

புத்தகக் காட்சி குழு

(BOOK FAIR

COMMITTEE)

 

(1)

திரு.K.பாலகங்காதரன்

M,.Ed., LLB.,

செல்.94441 29044

 

---------ஒருங்கிணைப்பாளர்

 

(2)

திரு.R.கிரிஷ் கிருஷ்ணன்

MANAGER (OPERATIONS)

UNIFIED FORCE TRUST

செல்.7305001008

 

--------உறுப்பினர்

 

(3)

திரு.N.கார்த்தி

SECRETARY

UNIFIED FORCE TRUST

செல்.9677226626

 

--------உறுப்பினர்

 

(4)

திரு.M.சரவணன்

PROGRAMME MANAGER(PM)

UNIFIED FORCE TRUST,

செல்.9176046121

 

--------உறுப்பினர்

 

 

(5)

திரு.Sகல்யாண சுந்தரம்

INCOME TAX OFFICER,

CHENNAI

செல்.9445954564

 

--------உறுப்பினர்

 

////////////////////////////////////////////

 

14 நாள் நடக்கும்

புத்தக காட்சியில்

அரவான் களப்பலி

என்ற

புத்தகத்தை

மக்களிடம்

கொண்டு

சேர்ப்பதற்காக

தினமும் சேவை

மனப்பான்மையுடன்

உழைப்பதற்காக

கடை எண்,471-ல்

பணி புரியும்

இரு அன்பு

உள்ளங்கள்

 

(1)

திருமதி.D.சீதா,

OWN BUSINESS,

CHENNAI

 

(2)

திருமதி.K.பவானி,

BEAUTICIAN,

CHENNAI

///////////////////////////

 

நன்றி!

 

-------என்றும் அன்புடன்

-------K.பாலகங்காதரன்

-------M.Ed., LLB

 

------23-02-2021

/////////////////////////////////

எங்களுக்கு

ஒதுக்கப்பட்ட

கடை எண்.471

நாளை

புத்தகக் காட்சிக்காக

தயாராகிக்

கொண்டு

இருக்கிறது

///////////////////////////////






 

February 22, 2021

BOOK STALL - ARAGAN LETTER

 

அன்பிற்கினியவர்களே,

 

சென்னையில்

வருடந்தோறும்

புத்தகக் காட்சி

நடைபெறும்

 

வருடந்தோறும்

நடைபெறும் - அந்த

புத்தகக்காட்சியில்

உள்ள புத்தகங்களை

பார்வையிட்டு

வாங்குவதற்காக

தவறாமல் நான்

புத்தகக் காட்சிக்கு

செல்வேன்

 

“நான் எழுதியவைகள்

எப்போது-இந்த

புத்தகக் காட்சியில்

இடம்பெறும்”

என்று நான் பத்து

வருடங்களுக்கும்

மேலாக

புத்தகக்காட்சிக்கு

செல்லும் போது

எல்லாம்

நினைத்துக்

கொள்வேன்

 

பல்வேறு

மன உளைச்சல்கள்

துன்பங்கள்

கஷ்டங்கள்

கவலைகள் என்று

பல்வேறு

பிரச்சினைகளுக்கு

இடையே

10-01-2021-ம் தேதி

ஞாயிற்றுக் கிழமை

அன்று நான்

முதன் முதலில் எழுதி

வெளியிட்ட

அரவான் களப்பலி

என்ற தலைப்பைக்

கொண்ட புத்தகம்

மகாபாரதக் கதையில்

குருஷேத்திரப்போரில்

பாண்டவர்கள்

வெற்றி பெறுவதற்கு

காரணமாக இருந்த

அரவானின் வாழ்க்கை

வரலாற்றை

அடிப்படையாகக்

கொண்டதாகும்

 

தற்போது

சென்னையில்

நடைபெறவுள்ள

44-வது

புத்தகக் காட்சியில்

அரவான் களப்பலி

என்ற புத்தகத்தை

காட்சிப்படுத்தி

விற்பனை

செய்வதற்கு

கடை எண்.471

எனக்கு ஒதுக்கப்

பட்டிருக்கிறது

 

சென்னை

புத்தகக் காட்சியில்

என்னுடைய

புத்தகம்

காட்சிப்படுத்தப்பட்டு

விற்பனை

செய்யப்பட

வேண்டும்

என்ற என்னுடைய

எண்ணம் தற்போது

நிறைவேறி

இருக்கிறது

 

பிப்ரவரி-24

முதல்

மார்ச்-9

வரை

நடைபெறும்

புத்ககக் காட்சியில்

கடைஎண்.471—ல்

அரவான் களப்பலி

என்ற புத்தகம்

மட்டுமே

காட்சிப்படுத்தப்பட்டு

விற்பனை

செய்யப்படும்

என்ற விவரங்களை

தெரிவித்துக்

கொள்ள நான்

விரும்புகிறேன்

 

நன்றி

 

------என்றும் அன்புடன்

-------K.பாலகங்காதரன்

-----------M.Ed.,L..L.B

 

---------21-02-2021

/////////////////////////////////