September 14, 2023

புத்தக வெளியீட்டு விழா-(21)-அரவான் களப்பலி புத்தக வெளியீட்டு விழா-செல்வி.மதுவதனி நாட்டியம்-14-09-2023

 புத்தக வெளியீட்டு விழா-(21)-அரவான் களப்பலி புத்தக வெளியீட்டு விழா-செல்வி.மதுவதனி நாட்டியம்-14-09-2023

 

அன்பிற்கினியவர்களே

நான் எழுதிய

என்னுடைய

முதல் புத்தகமான

அரவான் களப்பலி

என்ற புத்தகத்தின்

புத்தக வெளியீட்டு விழாவில்

செல்வி.மதுவதனி

நாட்டியம் ஆடி

விழாவினை

சிறப்பித்து

விழாவினைப்

பெருமைப்படுத்தினார்

அவருக்கு

விழாக்குழுவின்

சார்பாக

நன்றியைத்

தெரிவித்துக்

கொள்கிறேன்

நன்றி

 

------- திரு.K.பாலகங்காதரன்

------- எழுத்தாளர், பேச்சாளர்

& வரலாற்று ஆய்வாளர்

 

------- 14-09-2023

------வியாழக்  கிழமை

////////////////////////////////////////



September 10, 2023

ஜீவ சமாதி-(3)-சுவாமி சிவானந்த பரமஹம்சர், வடகரை, கேரளா-10-09-2023

 ஜீவ சமாதி-(3)-சுவாமி சிவானந்த பரமஹம்சர், வடகரை, கேரளா-10-09-2023

 

அன்பிற்கினியவர்களே !

சித்தவித்தையை

இந்த உலகத்திற்கு அளித்த

ஞானபிதா

சுவாமி

சிவானந்த

பரமஹம்சர்

அவர்களின்

ஜீவசமாதி

சித்த சமாஜம்,

வடகரை,

கேரளாவில்

உள்ளது

 

இரண்டு நாட்கள்

அங்கு தங்கி இருந்து

நானும்

என்னுடைய சீடர்களும்

இந்த

உலகத்தின்

நன்மைக்காகவும்,

இந்த உலகத்தில்

உள்ள மக்கள்

அனைவரும்

துன்பம் நீங்கி

இன்பம் பெற்று

வாழ வேண்டும்

என்பதற்காகவும்,

 

பூமியின் இயக்க சுழற்சி

தடைபடாமல்

நடக்க வேண்டும்

என்பதற்காகவும்

தவம் இயற்றினோம்

என்பதைத்

தெரிவித்துக்

கொள்கிறேன்

 

நன்றி

 

------- திரு.K.பாலகங்காதரன்

------- எழுத்தாளர், பேச்சாளர்

& வரலாற்று ஆய்வாளர்

 

------- 10-09-2023

------ஞாயிற்றுக்  கிழமை

/////////////////////////////////////



September 05, 2023

இராமாயணம்-(6)-உண்மையான நட்புக்கு இராமர் சீனிவாசன் உறவே சாட்சி-05-09-2023

 இராமாயணம்-(6)-உண்மையான நட்புக்கு இராமர் சீனிவாசன் உறவே சாட்சி-05-09-2023

 

அன்பிற்கினியவர்களே !

 

பணம் பதவி அதிகாரம் பார்த்து

வருவது உண்மையான நட்பு

கிடையாது

 

பணம் பதவி அதிகாரம்

பார்க்காமல் வருவது தான்

நட்பு

 

இப்படி வரும் நட்பு தான்

இடம் நேரம் காலம் சூழ்நிலை

பார்க்காமல் இருக்கும்

உண்மையான நட்பை

வெளிப்படுத்தும்

 

இத்தகைய ஒரு உயரிய

நட்பைக் கொண்டவர்கள்

கடவுள் இராமரும்

மனிதன் சீனிவாசனும்

இவர்கள் நட்பைப் பற்றி

விரிவாகப் பார்ப்போம்

 

நன்றி

 

------- திரு.K.பாலகங்காதரன்

------- எழுத்தாளர், பேச்சாளர்

& வரலாற்று ஆய்வாளர்

 

------- 05-09-2023

------செவ்வாய்க்  கிழமை

////////////////////////////////////////




September 03, 2023

திருக்குறள்–(15)-உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு-03-09-2023

 

திருக்குறள்–(15)-உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு-03-09-2023

 

அன்பிற்கினியவர்களே !

 

உடுக்கை இழந்தவன் கைபோல

ஆங்கே இடுக்கண்

களைவதாம் நட்பு

788 வது குறள்

பொருட்பால்

நட்பியல் அதிகாரம்

 

உடை நெகிழ்ந்தவனுடைய

கை உடனே

உதவிக்காப்பது போல்

நண்பனுக்குத் துன்பம் வந்தால்

அப்போதே

சென்று துன்பதைக்

களைவது நட்பு

என்பது தான்

இந்தத் திறக்குறளுக்கு பொதுவாக

சொல்லப்படும் கருத்து

 

இந்தத் திறக்குறளின்

உண்மையான அர்த்தம்

என்ன என்பதைப்

பற்றிப் பார்ப்போம்

நன்றி

------- திரு.K.பாலகங்காதரன்

------- எழுத்தாளர், பேச்சாளர்

& வரலாற்று ஆய்வாளர்

------- 03-09-2023

-------ஞாயிற்றுக் கிழமை

////////////////////////////////////////





September 02, 2023

பழமொழி–(12)-அரசன் அன்றே கொல்வான், தெய்வம் நின்று கொல்லும்-02-09-2023

 பழமொழி–(12)-அரசன் அன்றே கொல்வான், தெய்வம் நின்று கொல்லும்-02-09-2023

 

அன்பிற்கினியவர்களே !

 

அரசன் அன்றே கொல்வான்

தெய்வம் நின்று கொல்லும்

என்ற பழமொழிக்கு

மனிதர்கள் செய்யும்

தவறுக்கு அரசன்

உடனே தண்டனை

அளிப்பான்

ஆனால் தெய்வம்

பொறுமையாக நின்று

தான் தண்டனை அளிக்கும்

என்பது தான்

இந்தப் பழமொழிக்கு

பொதுவாக

வழங்கப்படும்

அர்த்தம்

 

இதன்

உண்மையான

அர்த்தம் என்ன

என்பதைப் பற்றிப்

பார்ப்போம்

 

நன்றி

 

------- திரு.K.பாலகங்காதரன்

------- எழுத்தாளர், பேச்சாளர் &

வரலாற்று ஆய்வாளர்

 

------- 02-09-2023

-------சனிக் கிழமை

///////////////////////////////////////////////




//////////////////////

September 01, 2023

திருக்குறள்–(14)-சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும் ஏமப் புணையைச் சுடும்-01-09-2023

 திருக்குறள்–(14)-சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும்

ஏமப் புணையைச் சுடும்-01-09-2023

 

அன்பிற்கினியவர்களே !

 

சினமென்னும்

சேர்ந்தாரைக் கொல்லி

இனமென்னும்

ஏமப் புணையைச் சுடும்

என்ற

306 வது குறள்

அறத்துப்பால்

வெகுளாமை அதிகாரம்

 

சினம் யாரிடம் ஏற்படுகிறதோ

அவரை மட்டுமல்ல

அவரைச் சார்ந்தவர்களையும்

அழித்து விடும் என்பது

தான் இந்தத்

திறக்குறளுக்கு

பொதுவாக சொல்லப்படும்

கருத்து

 

இந்தத் திறக்குறளின்

உண்மையான

அர்த்தம் என்ன

என்பதைப் பற்றிப்

பார்ப்போம்

 

நன்றி

 

------- திரு.K.பாலகங்காதரன்

------- எழுத்தாளர், பேச்சாளர் &

வரலாற்று ஆய்வாளர்

 

------- 01-09-2023

-------வெள்ளிக் கிழமை

///////////////////////////////////////////////////////