October 04, 2023

சித்தர் வரலாறு-(19)--கோரக்கர்-(4)-கோரக்கரின் ஆணவத்தை அழித்து ஞானத்தை அளித்த அல்லமா சித்தர்-04-10-2023

 

சித்தர் வரலாறு-(19)--கோரக்கர்-(4)-கோரக்கரின் ஆணவத்தை அழித்து ஞானத்தை அளித்த அல்லமா சித்தர்-04-10-2023

 

அன்பிற்கினியவர்களே !

நாம் எப்போதும்

இரண்டு விஷயங்களை

ஞாபகத்தில் வைத்துக்

கொள்ள வேண்டும்

அதைப் பின்பற்ற

வேண்டும்

 

நம்முடைய எதிரில்

நிற்பது யார் என்பது

அறியாமல் பேசக்கூடாது

 

நம்முடைய சக்தியை

பணத்திற்காகவோ,

புகழுக்காகவோ

பயன்படுத்தக் கூடாது

 

இந்த இரண்டு விஷயங்களைப்

பயன்படுத்திய கோரக்கர்

வாழ்க்கையில் என்ன

நடந்தது என்பதைப்

பற்றிப் பார்ப்போம்

 

நன்றி

 

------- திரு.K.பாலகங்காதரன்

------- எழுத்தாளர், பேச்சாளர்

& வரலாற்று ஆய்வாளர்

 

------- 04-10-2023

------புதன் கிழமை

////////////////////////////////////////



October 03, 2023

சித்தர் வரலாறு-(18)--கோரக்கர்-(3)-தன்னுடைய குரு மச்சமுனியை மாயையிலிருந்து மீட்ட கோரக்கர்-03-10-2023

 

சித்தர் வரலாறு-(18)--கோரக்கர்-(3)-தன்னுடைய குரு மச்சமுனியை மாயையிலிருந்து மீட்ட கோரக்கர்-03-10-2023

 

அன்பிற்கினியவர்களே !

தன்னுடைய குரு

மச்சமுனி

மாயையில் வீழ்ந்து

குடும்பச் சகதியில்

சிக்கி தவித்துக்

கொண்டிருந்த போது

அறியாமையில் மூழ்கிக்

கொண்டிருந்த போது

அவரை மீட்டு

ஞானம் அடையக்

காரணமாக இருந்த

கோரக்கர் பற்றி

பார்ப்போம்

நன்றி

 

------- திரு.K.பாலகங்காதரன்

------- எழுத்தாளர், பேச்சாளர்

& வரலாற்று ஆய்வாளர்

 

------- 03-10-2023

------செவ்வாய்க் கிழமை

////////////////////////////////////////




September 29, 2023

சித்தர் வரலாறு-(16)-கோரக்கர்-(1)-சாம்பலில் இருந்து பிறந்த கோரக்கர்-29-09-2023

 சித்தர் வரலாறு-(16)-கோரக்கர்-(1)-சாம்பலில் இருந்து பிறந்த கோரக்கர்-29-09-2023

 

அன்பிற்கினியவர்களே !

நம்மேல் அக்கறை கொண்டு

நமக்கு உண்மையிலேயே

உதவி செய்பவர் யார்

என்பதை நாம்

உணர்ந்து கொள்ளவில்லை

என்றால் நாம்

வாழ்க்கையில்

மிகப்பெரிய விஷயங்களை

இழக்க நேரிடும்

என்பதை கோரக்கர்

பிறந்த வரலாறு

நமக்கு தெரிவிக்கிறது

 

நன்றி

 

------- திரு.K.பாலகங்காதரன்

------- எழுத்தாளர், பேச்சாளர்

& வரலாற்று ஆய்வாளர்

 

------- 29-09-2023

------வெள்ளிக் கிழமை

////////////////////////////////////////




September 27, 2023

திருக்குறள்-(16)-எண்ணித் துணிக கருமம் துணிந்தபின் எண்ணுவம் என்ப திழுக்கு-27-09-2023

 

திருக்குறள்-(16)-எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்

எண்ணுவம் என்ப திழுக்கு-27-09-2023

 

அன்பிற்கினியவர்களே !

எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்

எண்ணுவம் என்ப திழுக்கு

 

467 வது திருக்குறள்

பொருட்பால்

அரசியல் அதிகாரம்

 

ஒரு செயலைச் செய்வதற்கு முன்பு

பலமுறை யோசித்த

பின் செய்ய வேண்டும்

செய்யத் தொடங்கி

செய்து கொண்டிருக்கும் போது
ஏன் செய்தோம்

என்று யோசிக்கக் கூடாது

என்பதே இத்திருக்குறளுக்கு

பொதுவாக

சொல்லப்படும் கருத்து

 

இந்த த் திருக்குறளுக்கு

உண்மையான அர்த்தம்

என்ன என்பதைப் பற்றிப்

பார்ப்போம்

 

நன்றி

 

------- திரு.K.பாலகங்காதரன்

------- எழுத்தாளர், பேச்சாளர்

& வரலாற்று ஆய்வாளர்

 

------- 27-09-2023

------புதன் கிழமை

////////////////////////////////////////




September 25, 2023

வார்த்தைகள்-(4)-பரம்பரை பணக்காரன், புதுப்பணக்காரன்-25-09-2023

 

வார்த்தைகள்-(4)-பரம்பரை பணக்காரன், புதுப்பணக்காரன்-25-09-2023

 

அன்பிற்கினியவர்களே !

பரம்பரை பணக்காரன்

புதுப்பணக்காரன்

சமுதாயத்தில்

அதிகமானவர்களால்

சொல்லப்படும்

வார்த்தை

 

பரம்பரை பணக்காரனை

உயர்வாகவும்

புதுப்பணக்காரனை

தாழ்வாகவும்

நினைக்கும் சமுதாயம்

 

யாரை உயர்வாக

மதிக்க வேண்டும்

யாரை தாழ்வாக

மதிக்க வேண்டும்

என்பதை அறிவோம்

 

நன்றி

 

------- திரு.K.பாலகங்காதரன்

------- எழுத்தாளர், பேச்சாளர்

& வரலாற்று ஆய்வாளர்

 

------- 25-09-2023

------திங்கட்  கிழமை

////////////////////////////////////////




September 23, 2023

வார்த்தைகள்-(3)-இதுவும் கடந்து போகும்-23-09-2023

 

வார்த்தைகள்-(3)-இதுவும் கடந்து போகும்-23-09-2023

 

அன்பிற்கினியவர்களே

இதுவும் கடந்து போகும்

என்பது ஒரு

புகழ் பெற்ற வார்த்தை

 

பெரும்பாலானவர்கள்

அறிந்த வார்த்தை

 

இந்த வார்த்தைக்கு

அர்த்தம் என்னவென்றால்

இன்பமும் துன்பமும்

நிலை கிடையாது

மாறிக் கொண்டே

இருக்கும்

இதை உணர்ந்தால்

வாழ்க்கை

நிம்மதியாக இருக்கும்

இதைப் பற்றிப் பார்ப்போம்

 

நன்றி

 

------- திரு.K.பாலகங்காதரன்

------- எழுத்தாளர், பேச்சாளர்

& வரலாற்று ஆய்வாளர்

 

------- 23-09-2023

------சனிக்  கிழமை

////////////////////////////////////////