December 09, 2023

கோயில்கள்-(9)-மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில், சுந்தரேசபுரம்-பாகம்-(1)-07-12-2023

கோயில்கள்-(9)-மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில், சுந்தரேசபுரம்-பாகம்-(1)-07-12-2023

 

அன்பிற்கினியவர்களே!

தென்காசி மாவட்டம்,

சுந்தரேசபுரத்தில்,

உள்ள

மீனாட்சி சுந்தரேஸ்வரர்

திருக்கோயிலைப்

பற்றியும்,

இக்கோயிலில்

அருள் புரிந்து கொண்டிருக்கும்

மீனாட்சி சுந்தரேஸ்வரரைப்

பற்றியும்,

அனைவரும் அறியும்

வண்ணம்

அனைத்து விஷயங்களையும்

தெளிவாக விளக்கி சொன்ன

 

டாக்டர்.திரு.S.கணபதி சுப்ரமணியன்,

தலைவர், திருக்கோயில் நிர்வாகி.

மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில்

தொடர்பு எண்.6374340690

 

அவர்களுக்கு

நன்றி

------- திரு.K.பாலகங்காதரன்

------- எழுத்தாளர், பேச்சாளர்

&வரலாற்று ஆய்வாளர்

 

------- 07-12-2023

------வியாழக் கிழமை

///////////////////////////////////////////////





  

December 02, 2023

தென்காசி சரித்திரம்-(11)-கண்மணியாபுரத்தில் நாற்று நடுதல்-02-12-2023

 

தென்காசி சரித்திரம்-(11)-கண்மணியாபுரத்தில் நாற்று நடுதல்-02-12-2023

 

தென்காசி மாவட்டம்

கண்மணியாபுரம் கிராமத்தில்

கண்மணியாபுரம் கிராம மக்கள்

உலகத்திற்கே

உணவு தருவதற்காக

நாற்று நடும்

அரிய நிகழ்வு

உங்கள் பார்வைக்கு

நன்றி

 

------- திரு.K.பாலகங்காதரன்

------- எழுத்தாளர், பேச்சாளர்

&வரலாற்று ஆய்வாளர்

 

------- 02-12-2023

------சனிக் கிழமை

///////////////////////////////////////////////





December 01, 2023

கோயில்கள்-(8)-அக்னி தீர்த்தக் கட்டம்-தென்காசி-30-11-2023

 

கோயில்கள்-(8)-அக்னி தீர்த்தக் கட்டம்-தென்காசி-30-11-2023

 

அன்பிற்கினியவர்களே!

 

தென்காசி மாவட்டத்தில்

உள்ள

அக்னி தீர்த்தக் கட்டம்

சித்தர்கள் வாழ்ந்த இடம்

சித்தர்கள் தங்கிய இடம்

சித்தர் வாழ்ந்து கொண்டிருக்கும் இடம்

நவகோள்கள் அருளும் இடம்

சாபங்கள் நிவர்த்தியாகும் இடம்

பைரவர் அனைத்தும் அருளும் இடம்

இத்தகைய பல்வேறு சிறப்புகளைப்

பெற்ற அக்னி தீர்த்தக் கட்டத்தைப்

பற்றிப் பார்ப்போம்

 

நன்றி

 

------- திரு.K.பாலகங்காதரன்

------- எழுத்தாளர், பேச்சாளர்

&வரலாற்று ஆய்வாளர்

 

------- 30-11-2023

------வியாழக் கிழமை

//////////////////////////////////////////////



/

November 24, 2023

வரலாறு-(8)-குரங்கிலிருந்து வந்தவன் மனிதன் என்று சார்லஸ் டார்வின் சொன்னது தப்பு-24-11-2023

 

வரலாறு-(8)-குரங்கிலிருந்து வந்தவன்  மனிதன் என்று சார்லஸ் டார்வின் சொன்னது தப்பு-24-11-2023

 

அன்பிற்கினியவர்களே!

 

கி.பி.1859 நவம்பர் 24 (24-11-1859)

On the origin of species என்ற புத்தகம் வெளியிடப்பட்டது

அந்தப் புத்தகத்தில் இரண்டு விஷயங்கள் சொல்லப்பட்டு இருந்தது

இந்த உலகம் ஒரே நாளில் படைக்கப்பட்டது கிடையாது

குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன்

இதற்கு கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்

 

குரங்கிலிருந்து வந்தவன் மனிதன் கிடையாது

சார்லஸ் டார்வின் சொன்னது தவறு

என்று பலபேர்கள் சொல்லி இருந்தாலும்

அறிவியல் உலகம் சார்லஸ் டார்வின்

சொல்லியதை ஏற்றுக் கொண்டு இருந்தாலும்

164 ஆண்டுகள் கழித்து

24-11-2023 அன்று சார்லஸ் டார்வின்

சொன்னது தவறு என்று சொல்ல வேண்டிய

சூழ்நிலை ஏற்பட்டது

 

நான் சொல்ல வேண்டியதை சொல்லி விட்டேன்

அது சரியா தவறா என்பதை ஆராய்ச்சி செய்து ஏற்றுக் கொள்வதும்,

ஏற்றுக் கொள்ளாததும் இந்த உலகத்தைப் பொறுத்தது

என்பது என்னுடைய கருத்து

 

சார்லஸ் டார்வின் சொன்னது ஏன் தவறு

சார்லஸ்  டார்வினுக்கும், தசாவதாரத்திற்கும், யாளிக்கும்

என்ன தொடர்பு என்பதைப் பற்றிப் பார்ப்போம்

 

நன்றி

 

------- திரு.K.பாலகங்காதரன்

------- எழுத்தாளர், பேச்சாளர்

& வரலாற்று ஆய்வாளர்

 

------- 24-11-2023

------வெள்ளிக் கிழமை

///////////////////////////////////////////////




November 20, 2023

ஆன்மீகம்-(17)–ஜீவ சமாதி-பிரம்மஶ்ரீ அரவிந்தன்-20-11-2023

 

ஆன்மீகம்-(17)–ஜீவ சமாதி-பிரம்மஶ்ரீ அரவிந்தன்-20-11-2023

 

அன்பிற்கினியவர்களே!

 

செங்கல்பட்டு  பிரம்மஶ்ரீ

அரவிந்தன்

அவர்கள் (வயது 61)

ஜீவசமாதி அடைந்தார்

 

அன்னாரது சமாதி

புத்தேரி கிராமம்

சிவானந்த ஞானவாசல்

சித்தவித்தை அப்பியாச

நிலையத்தில்

29-10-2023

ஞாயிற்றுக்கிழமை

மாலை 04.00 மணி முதல்

05.00 மணி வரை

நடைபெற்ற

வீடியோ பதிவினையும்

ஜீவசமாதி என்றால்

என்ன என்பதைப்

பற்றியும்

நாம் அறிந்து கொள்வோம்

நன்றி

 

 

------- திரு.K.பாலகங்காதரன்

------- எழுத்தாளர், பேச்சாளர்

& வரலாற்று ஆய்வாளர்

 

------- 20-11-2023

------திங்கட் கிழமை

///////////////////////////////////////////////




November 18, 2023

தென்காசி சரித்திரம்-(10)–ஆபத்துக்காத்த அம்மன் திருக்கோயில், மேலப்பாவூர்-18-11-2023

 

தென்காசி சரித்திரம்-(10)–ஆபத்துக்காத்த அம்மன் திருக்கோயில், மேலப்பாவூர்-18-11-2023

 

அன்பிற்கினியவர்களே!

 

தென்காசி மாவட்டம்

மேலப்பாவூரில் உள்ள

ஆபத்துக்காத்த அம்மன்

திருக்கோயில்

பல்வேறு சிறப்புகளைப்

பெற்றதாகும்

 

இத்தகைய சிறப்புமிக்க

ஆபத்துக்காத்த அம்மன்

திருக்கோயிலைப்

பற்றிப் பார்ப்போம்

 

------- திரு.K.பாலகங்காதரன்

------- எழுத்தாளர், பேச்சாளர்

& வரலாற்று ஆய்வாளர்

 

------- 18-11-2023

------சனிக் கிழமை

///////////////////////////////////////////////