February 07, 2024

கருத்துக்கள்-(2)- சந்தேகம் வந்தால் கடவுளும் நம்மை விட்டு விலகுவார்-07-02-2024

 கருத்துக்கள்-(2)- சந்தேகம் வந்தால் கடவுளும் நம்மை விட்டு விலகுவார்-07-02-2024

 

அன்பிற்கினியவர்களே!

 

உலகத்தில் தீர்க்க முடியாத

வியாதி என்று ஒன்று

உண்டு என்றால்

அது சந்தேகம் தான்

சந்தேகம் வந்தால்

கடவுள் கூட நம்மை

விட்டு விலகி போய்

விடுவார்

எப்படி என்பதைப்

பற்றிப் பார்ப்போம்

நன்றி

------- திரு.K.பாலகங்காதரன்

-------எழுத்தாளர், பேச்சாளர்&

வரலாற்றுஆய்வாளர்

 

------- 07-02-2024

------- புதன் கிழமை

///////////////////////////////////////////////////////










February 05, 2024

பெண்ணின் பெருமை(12)-தேவதாசி முறை ஒழிப்பு சட்டம்-டாக்டர்.முத்துலட்சுமி, தந்தை பெரியார்-05-02-2024

 பெண்ணின் பெருமை(12)-தேவதாசி முறை ஒழிப்பு சட்டம்-டாக்டர்.முத்துலட்சுமி, தந்தை பெரியார்-05-02-2024


அன்பிற்கினியவர்களே!


தேவதாசி முறை ஒழிப்பு சட்டம்

கொண்டு வருவதற்கு

மிக முக்கிய காரணமாக

இருந்தவர்கள்

இரண்டு பேர்கள்

ஒன்று

டாக்டர் முத்துலட்சுமி,

இரண்டு

தந்தை.பெரியார்

எப்படி என்பதைப்

பற்றி இப்போது

பார்ப்போம்.

 

நன்றி

 

------- திரு.K.பாலகங்காதரன்

-------எழுத்தாளர், பேச்சாளர்&

வரலாற்றுஆய்வாளர்

 

------- 05-02-2024

------- திங்கட் கிழமை

///////////////////////////////////////////////////////





February 04, 2024

குடைவரைக்கோயில்-(12)-மகேந்திரவாடி குடைவரைக் கோயில்–04-02-2024

 

குடைவரைக்கோயில்-(12)-மகேந்திரவாடி குடைவரைக் கோயில்–04-02-2024

 

அன்பிற்கினியவர்களே!

 

ராணிப்பேட்டை மாவட்டம்

பாணாவரத்தில் இருந்து

நெமிலி செல்லும் நெடுஞ்சாலையில்

7-கி.மீ தொலைவில் உள்ளது

மகேந்திரவாடி கிராமம்

இந்த கிராமத்தின் வெளிப்புறத்தில்

நெடுஞ்சாலை ஓரத்தில்

அமைந்துள்ளது தான்

மகேந்திரவாடி குடைவரைக் கோயில்

 

இந்தகுடைவரைக் கோயில்

கி.பி.6-ம் நூற்றாண்டைச் சேர்ந்தது

1500 ஆண்டுகளுக்கு முற்பட்டது

முதலாம் மகேந்திரவர்ம

பல்லவனால் உருவாக்கப்பட்டது

 

இத்தகைய பல்வேறு

சிறப்புகளைப் பெற்ற

மகேந்திரவாடி குடைவரைக் கோயிலின்

சிறப்பை விளக்கும்

வீடியோ தான்

இந்த வீடியோ

 

நன்றி

 

------- திரு.K.பாலகங்காதரன்

-------எழுத்தாளர், பேச்சாளர்&

வரலாற்றுஆய்வாளர்

 

------- 04-02-2024

------- ஞாயிற்றுக்கிழமை

///////////////////////////////////////////////////////






February 02, 2024

கருத்துக்கள்-(1)-உயர்ந்த எண்ணம் கொண்டவரின் மகிமை-02-02-2024

 

கருத்துக்கள்-(1)-உயர்ந்த எண்ணம் கொண்டவரின் மகிமை-02-02-2024

 

அன்பிற்கினியவர்களே!

 

உயர்ந்த எண்ணம் கொண்டவரிடம்

சாதாரண பொருள் கிடைத்தால்

அதை உயர்ந்த ஒன்றாக

மாற்றி விடுவார்கள்

 

சாதாரண எண்ணம்

கொண்டவரிடம்

உயர்ந்த பொருள் கிடைத்தால்

அதை சாதாரண ஒன்றாக

மாற்றி விடுவார்கள்

 

எப்படி என்பதைப் பற்றிப்

பார்ப்போம்

 

நன்றி,

 

------ திரு.K.பாலகங்காதரன்

------ எழுத்தாளர், பேச்சாளர்

&வரலாற்று ஆய்வாளர்

 

-------02-02-2024

------வெள்ளிக் கிழமை

///////////////////////////////////////////////




January 31, 2024

ஆன்மீகம்-(20)-தேவையின் அடிப்படையில் கடவுளை வணங்கக் கூடாது,நம்பிக்கையுடன் கடவுளை வணங்க வேண்டும்-31-01-2024

 

ஆன்மீகம்-(20)-தேவையின் அடிப்படையில் கடவுளை வணங்கக் கூடாது,நம்பிக்கையுடன் கடவுளை வணங்க வேண்டும்-31-01-2024

 

அன்பிற்கினியவர்களே!

 

இந்த உலகத்தில் வாழும் மனிதர்கள் அனைவரும்

தேவையின் அடிப்படையில் தான்

கடவுளை வணங்குகின்றனர்

நம்பிக்கையின் அடிப்படையில் கடவுளை

வணங்குவதில்லை.

அதனால் தான் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்

மனிதரிடம் பேசிய தெய்வம்,

காட்சி கொடுத்த தெய்வம்

இப்போது பேசுவதும் இல்லை

காட்சி கொடுப்பதும் இல்லை

 

கடவுளை நம்பிக்கையின் அடிப்படையில்

வணங்குவோம்

அனைத்தையும் பெறுவோம்

 

நன்றி,

 

------ திரு.K.பாலகங்காதரன்

------ எழுத்தாளர், பேச்சாளர்

&வரலாற்று ஆய்வாளர்

 

-------31-01-2024

------புதன் கிழமை

///////////////////////////////////////////////





January 28, 2024

விழாக்கள்-(9)-75-வது குடியரசு தின விழா-26-01-2024

 

விழாக்கள்-(9)-75-வது குடியரசு தின விழா-26-01-2024

 

அன்பிற்கினியவர்களே!

 

வெற்றி என்பது

பூஞ்சோலையின் கொடியில் இருந்து,

தென்றலில் மிதந்து வந்து,

நம்முடைய கரத்தில்

தவழக்கூடிய மலர் அல்ல,

அந்த மலர் பறிக்க,

புயலைச் சீறிக் கொண்டு

செல்ல வேண்டும் பூந்தோட்டத்துக்கு,

ஆர்வம், ஆற்றல், உழைப்பு

இவற்றால் மட்டுமே பெறக்கூடியது அல்ல,

குறை சொல்பவர்கள்,

கருத்து சொல்பவர்கள்,

ஆகியோரின் பேச்சுக்களை

புறந்தள்ளி விட்டு சென்றால் மட்டுமே,

கிடைக்கக் கூடிய

மணமலர் தான்

அந்த வெற்றி மலர்

என்பதை உணர்ந்து

கொள்ள வேண்டும்

 

மாநகர் போக்குவரத்துக் கழகத்தில்

பணிபுரியும் பணியாளர்களுக்கு

நடத்தப்பட்ட

கவிதைப் போட்டியில்

முதல் பரிசும்,

பேச்சுப் போட்டியில்

இரண்டாவது பரிசும்

பெற்றேன் என்பதைத்

தெரிவித்துக் கொள்வதில்

மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்

 

நன்றி,

 

------ திரு.K.பாலகங்காதரன்

------ எழுத்தாளர், பேச்சாளர்

&வரலாற்று ஆய்வாளர்

 

-------28-01-2024

------ஞாயிற்றுக் கிழமை

///////////////////////////////////////////////





January 25, 2024

திருக்குறள்(17)-செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர் செயற்கரிய செய்கலா தார்-25-01-2024

 

திருக்குறள்(17)-செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர் செயற்கரிய

செய்கலா தார்-25-01-2024

 

அன்பிற்கினியவர்களே!

 

செயற்கரிய செய்வார் பெரியர்

சிறியர் செயற்கரிய

செய்கலா தார்

 

குறள் - 26

பால் - அறத்துப்பால்

அதிகாரம் - நீத்தார் பெருமை

 

செய்வதற்கு அரிய

செயல்களைச்

செய்பவர் பெரியவர்

சிறியர் அரிய

செயல்களைச் செய்யாதவர்

என்பது இந்த

திருக்குறளுக்கு

சொல்லப்படும்

பொதுவான கருத்து

 

இதனுடைய உண்மையான

கருத்து என்ன என்று பார்ப்போம்

நன்றி,

 

------ திரு.K.பாலகங்காதரன்

------ எழுத்தாளர், பேச்சாளர்

&வரலாற்று ஆய்வாளர்

 

-------25-01-2024

------வியாழக் கிழமை

///////////////////////////////////////////////