April 06, 2024

ஆன்மீகம்-(31)-ஏவல்,பில்லி, சூன்யம், செய்வினை எவ்வாறு செய்கிறார்கள்-(11)-06-04-2024

 

ஆன்மீகம்-(31)-ஏவல்,பில்லி, சூன்யம், செய்வினை எவ்வாறு செய்கிறார்கள்-(11)-06-04-2024

 

அன்பிற்கினியவர்களே!

 

நல்ல மந்திரம்

கெட்ட மந்திரம்

என்று இரண்டு இருக்கிறது

 

கெட்ட மந்திரத்தைப்

பயன்படுத்தித் தான்

ஏவல், பில்லி,

சூன்யம், செய்வினை

ஆகியவற்றைச்

செய்கிறார்கள்

 

இதை எப்படி

செய்கிறார்கள்

அது நமக்கு

செய்யப்பட்டு

இருக்கிறதா

என்பதைப் பற்றிப்

பார்ப்போம்

 

நன்றி

 

------திரு.K.பாலகங்காதரன்

------எழுத்தாளர்,பேச்சாளர்

& வரலாற்று ஆய்வாளர்

 

-----06-04-2024

-----சனிக் கிழமை

///////////////////////////////////////////////




April 03, 2024

ஆன்மீகம்-(30)-அஷ்ட கன்மம், அஷ்டமா சித்தி யாருக்கு கிடைக்கும் -(10)-03-04-2024

 

ஆன்மீகம்-(30)-அஷ்ட கன்மம், அஷ்டமா சித்தி யாருக்கு கிடைக்கும்

-(10)-03-04-2024

 

அன்பிற்கினியவர்களே!

 

அஷ்ட கன்மத்திற்கும்

அஷ்டமா சித்திற்கும்,

வேறுபாடு இருக்கிறது

 

அஷ்ட கன்மம்

மந்திரத்தால் பெறுவது

அஷ்டமா சித்தி

தவத்தால் பெறுவது

 

இரண்டும் யாருக்கு

கிடைக்கும்

என்பதைப் பற்றிப்

பார்ப்போம்

 

நன்றி

 

------திரு.K.பாலகங்காதரன்

------எழுத்தாளர்,பேச்சாளர்

& வரலாற்று ஆய்வாளர்

 

-----03-04-2024

-----புதன் கிழமை

///////////////////////////////////////////////




April 01, 2024

ஆன்மீகம்-(29)-சர்வசித்தி தனாஹர்ஷன சங்கல்பம்-(9)-01-04-2024

 

ஆன்மீகம்-(29)-சர்வசித்தி தனாஹர்ஷன சங்கல்பம்-(9)-01-04-2024

 

அன்பிற்கினியவர்களே!

 

சர்வம் என்றால்

இந்த உலகத்தில் உள்ள

அனைத்தும் என்று பொருள்

 

தனம் என்றால்

செல்வம் என்று பொருள்

 

ஆகர்ஷணம் என்றால்

தன்னை நோக்கி இழுப்பது

என்று பொருள்

 

சங்கல்பம் என்றால்

எந்த ஒன்று தேவையோ

அந்த ஒன்றையே உச்சாடணம்

செய்து கொண்டிருப்பது

என்று பொருள்

 

சர்வசித்தி தனாஹர்ஷன

சங்கல்பம் என்றால்

இந்த உலகத்தில் உள்ள

அனைத்து செல்வங்களும்

நமக்கு கிடைப்பதற்கு

தேவையான மந்திரத்தை

உச்சாடணம் செய்து

என்று பொருள்

 

நன்றி

 

------திரு.K.பாலகங்காதரன்

------எழுத்தாளர்,பேச்சாளர்

& வரலாற்று ஆய்வாளர்

 

-----01-04-2024

-----திங்கட் கிழமை

///////////////////////////////////////////////








March 21, 2024

ஆன்மீகம்-(25)-கடவுளே ஓம் என்ற வார்த்தையாக வந்தார்-(5)- 21-03-2024

ஆன்மீகம்-(25)-கடவுளே ஓம் என்ற வார்த்தையாக வந்தார்-(5)-

21-03-2024

 

அன்பிற்கினியவர்களே!

 

ஆதியிலே வார்த்தை

இருந்தது

அது தேவனிடத்தில்

இருந்தது

அது தேவனாய்

இருந்தது

என்கிறது பைபிள்

 

படைத்தல்

காத்தல்

அழித்தல்

மறைத்தல்

அருளல்

ஆகிய அனைத்திலும்

நிரம்பி இருப்பது

தான் ஓம்

ஓம் எழுப்பக்கூடிய

வார்த்தை

கிடையாது

தன்னால்

எழும்பும் வார்த்தை

 

ஓம்

என்ற வார்த்தையில்

மறைந்து இருக்கக்கூடிய

ரகசியங்களைப்

பார்ப்போம்

 

நன்றி

 

------திரு.K.பாலகங்காதரன்

------எழுத்தாளர்,பேச்சாளர்

& வரலாற்று ஆய்வாளர்

 

-----21-03-2024

-----வியாழக் கிழமை

/////////////////////////////////////////////// 






March 19, 2024

ஆன்மீகம்-(24)-உயிருள்ள மந்திரம், உயிரற்ற மந்திரம் என்றால் என்ன-(4)- 19-03-2024

 

ஆன்மீகம்-(24)-உயிருள்ள மந்திரம், உயிரற்ற மந்திரம் என்றால் என்ன-(4)-

19-03-2024

 

அன்பிற்கினியவர்களே!

 

மந்திரங்களை

உயிருள்ள மந்திரம்

உயிரற்ற மந்திரம்

என்று இரண்டு

வகையாகப்

பிரிக்கலாம்

 

சித்தி செய்யப்பட்ட

மந்திரம்

உயிருள்ள மந்திரம்

இந்த மந்திரம்

தான் பலனளிக்கும்

பிரயோகம்

செய்ய முடியும்

 

சித்தி செய்யப்படாத

மந்திரம்

உயிரற்ற மந்திரம்

இந்த மந்திரம்

பலனளிக்காது

பிரயோகம்

செய்ய முடியாது

 

இதைப்பற்றிப்

பார்ப்போம்

 

நன்றி

 

------திரு.K.பாலகங்காதரன்

------எழுத்தாளர்,பேச்சாளர்

& வரலாற்று ஆய்வாளர்

 

-----19-03-2024

-----செவ்வாய்க் கிழமை

///////////////////////////////////////////////





March 17, 2024

ஆன்மீகம்-(23)-நல்ல மந்திரம், கெட்ட மந்திரம் என்றால் என்ன-(3)-17-03-2024

 

ஆன்மீகம்-(23)-நல்ல மந்திரம், கெட்ட மந்திரம் என்றால் என்ன-(3)-17-03-2024

 

அன்பிற்கினியவர்களே!

 

மந்திரம் என்று

எடுத்துக் கொண்டால்

நல்ல மந்திரம்

கெட்ட மந்திரம்

என்று இரண்டு

மந்திரங்கள் இருக்கிறது

 

நல்ல மந்திரம்

கெட்ட மந்திரம்

என்று எடுத்துக்

கொண்டாலும்

புரியும் மந்திரம்,

புரியாத மந்திரம்,

புரியும் மந்திரமும்

புரியாத மந்திரமும்

சேர்ந்த மந்திரம்,

இருக்கிறது

 

இவைகள் என்ன

செயல்களைச்

செய்கிறது

என்பதைப்

பற்றிப் பார்ப்போம்

 

நன்றி,

 

--------திரு.K.பாலகங்காதரன்

-------எழுத்தாளர்,பேச்சாளர்

& வரலாற்று ஆய்வாளர்

 

-------17-03-2024

-------ஞாயிற்றுக் கிழமை

///////////////////////////////////////////////





March 15, 2024

ஆன்மீகம்-(22)-அட்சரங்கள் எவ்வாறு இயங்குகிறது-(2)-15-03-2024

 

ஆன்மீகம்-(22)-அட்சரங்கள் எவ்வாறு இயங்குகிறது-(2)-15-03-2024

 

அன்பிற்கினியவர்களே!

 

இருப்பு நிலை அசைந்து

இயக்கநிலை

உருவாகுகிறது

 

இயக்கநிலை

உருவாகும் போது

சக்தி உருவாகுகிறது

 

சக்தி உருவாகும் போது

சப்தம் உருவாகுகிறது

 

சப்தம் என்பது ஒலி

ஒலி என்பது

சூட்சும வடிவம்

சூட்சும வடிவத்தில்

இருப்பதை

தூல வடிவத்தில்

கொண்டு

வரும் போது

அட்சரம்

 

அட்சரம் என்றால்

எழுத்து

 

அட்சரம் ஒன்றாக

இணைந்து

மந்திரம்

உருவாகுகிறது

 

அட்சரம்

எவ்வாறு

உருவாகுகிறது

எப்படி இயங்குகிறது

என்பதைப் பற்றிப்

பார்ப்போம்

 

நன்றி,

 

--------திரு.K.பாலகங்காதரன்

-------எழுத்தாளர்,பேச்சாளர்

& வரலாற்று ஆய்வாளர்

 

-------15-03-2024

-------வெள்ளிக் கிழமை

///////////////////////////////////////////////