September 10, 2024

ஆன்மீகம்-(45)-தமிழும், கிறித்தவமும், திருமூலர் – இயேசு கிறிஸ்து- (மத்தேயு-15:14)-10-09-2024

 ஆன்மீகம்-(45)-தமிழும், கிறித்தவமும், திருமூலர் – இயேசு கிறிஸ்து- (மத்தேயு-15:14)-10-09-2024

 

திருமூலர்

எழுதிய

குருட்டினை நீக்கும்

குருவினைக் கொள்ளார்

என்ற பாடலும்,

 

இயேசு கிறிஸ்து

 

சொன்ன வசனமான

குருடனுக்கு வழிகாட்டுகிற

குருடாயிருக்கிறார்கள்

என்ற

மத்தேயு-15:14

என்ற வசனமும்

 

ஒரே பொருளைக்

குறிப்பவை

எப்படி என்று

பார்ப்போம்

 

நன்றி

 

------- திரு.K.பாலகங்காதரன்

--------எழுத்தாளர்

 

------- 10-09-2024

------- செவ்வாய்க் கிழமை

////////////////////////////////////










September 08, 2024

குடைவரைக்கோயில்-(18)-மண்டகப்பட்டு குடைவரைக் கோயில்-08-09-2024

 குடைவரைக்கோயில்-(18)-மண்டகப்பட்டு குடைவரைக் கோயில்-08-09-2024

 

அன்பிற்கினியவர்களே!

 

மண்டகப்பட்டு குடைவரைக் கோயில்

விழுப்புரம் மாவட்டத்திலுள்ள

மண்டகப்பட்டு என்னும் ஊரில்

அமைந்துள்ளது.

 

குடைவரைக் கோயிலுக்கு

வித்திட்டவர்கள்

பாண்டியர்களா அல்லது

பல்லவர்களா

என்ற விவாதம் நடைபெற்றுக்

கொண்டிருக்கும் நிலையில்

குடைவரைக் கோயிலுக்கு

வித்திட்டவர்கள்

பல்லவர்கள் என்று

சொல்வது தவறானது

 

நன்றி

 

------- திரு.K.பாலகங்காதரன்

--------எழுத்தாளர்

 

------- 08-09-2024

------- ஞாயிற்றுக்கிழமை

///////////////////////////////////////////////////////




September 07, 2024

விழாக்கள்-(10)-விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்-07-09-2024 அன்பிற்கினியவர்களே!

 விழாக்கள்-(10)-விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்-07-09-2024

அன்பிற்கினியவர்களே!

 

விநாயகர் சதுர்த்தி

வாழ்த்துக்கள்

 

விநாயகரைப் பற்றி

தெரியாத விஷயங்களைப்

பற்றித் தெரிந்து

கொள்வோம்

 

கடவுளைப் பற்றிய

விஷயங்கள் அனைத்தும்

மறைபொருளாகத் தான்

இருக்கும்

 

மறைபொருளை

உணர்ந்து கொள்ளும் போது

பிறவிப் பெரும்பயனை

அடைவோம்

 

நன்றி,

 

-----K.பாலகங்காதரன்

-----எழுத்தாளர்

 

-----07-09-2024

-----சனிக் கிழமை

///////////////////////////////




August 27, 2024

ஆன்மீகம்-(42)-பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்-பிதாவே இவர்களை மன்னியும்-27-08-2024

 ஆன்மீகம்-(42)-பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்-பிதாவே இவர்களை மன்னியும்-27-08-2024

 

அன்பிற்கினியவர்களே!

 

பிறப்பொக்கும்

எல்லா உயிர்க்கும்

என்ற தமிழின்

திருக்குறளின்

பொருளின்

 

பிதாவே

இவர்களை மன்னியும்

என்ற கிறித்துவத்தின்

பொருளும்

 

ஒன்று தான்

என்பதைத்

தெரிந்து

கொள்வோம்

 

நன்றி,

 

-----K.பாலகங்காதரன்

-----எழுத்தாளர்

 

-----27-08-2024

-----செவ்வாய்க் கிழமை

///////////////////////////////////////////////



August 25, 2024

வரலாறு-(22)-பாண்டியர்களால் கட்டப்பட்ட மருதூர் அணைக்கட்டு-25-08-2024

 

வரலாறு-(22)-பாண்டியர்களால் கட்டப்பட்ட மருதூர் அணைக்கட்டு-25-08-2024

 

அன்பிற்கினியவர்களே!

 

மருதூர் அணைக்கட்டு

பாண்டியர்களால்

கட்டப்பட்ட மிகச்சிறந்த

அணைக்கட்டு

 

பாண்டியர்கள்

அறிவிற் சிறந்தவர்கள்

தொழில்நுட்பத்தில்

உயர்ந்தவர்கள்

கலை பண்பாடு கலாச்சாரம்

ஆகியவற்றில்

தனிச்சிறப்புப் பெற்றவர்கள்

என்பதை வெளிப்படுத்தும்

அணைக்கட்டு

 

மருதூர் அணைக்கட்டை

காட்சிப்பதிவாக்கி

வரலாற்றில் பொறிக்க

உதவியவர்கள்

 

திரு.தென்பொதிகை குடும்பர்

தென்பொதிகை ஆவணக் காப்பகம்,

தென்காசி,

 

திரு.மீராஸ் என்கிற ராஜசேகரன்,

மங்களபுரம்,

 

திரு.பாக்கியராஜ்,

கண்மணியாபுரம்

 

ஆகியோருக்கு

நன்றி,

 

-----25-08-2024

-----ஞாயிற்றுக் கிழமை

///////////////////////////////////////////////




August 24, 2024

வரலாறு-(21)-சிலம்பம் தமிழர்களின் போர்முறை-(3)-24-08-2024

 

வரலாறு-(21)-சிலம்பம் தமிழர்களின் போர்முறை-(3)-24-08-2024

 

அன்பிற்கினியவர்களே!

 

சிலம்பம் அ.அருணாசலம்

அவர்கள்

சிலம்பத்திற்காக தன்

வாழ்க்கையையே

அர்ப்பணித்தவர்

 

சிலம்பத்தின்

சூட்சும விஷயங்கள்,

நுணுக்கங்கள்,

போர்முறைகள்

ஆகியவற்றைப்

பற்றி பல நூல்கள்

எழுதி இருக்கிறார்

 

பல விருதுகள்

பல பெற்று

இருக்கிறார்

 

சிலம்பம் இவரால்

இந்த மண்ணில்

வாழ்ந்து

கொண்டிருக்கிறது

 

சிலம்பத்தின்

தன்மைகளை

இந்த உலகத்தில்

உள்ளவர்கள்

உணர்ந்து கொள்ள

இவர் ஒரு

முக்கிய காரணம்

 

இவருடைய திறமையை

இந்த உலகம்

அறிந்து பெருமைப்படுத்தி

இருக்கிறது

 

உலக நாடுகள்

பெருமைப்படுத்திய

ஒரு தமிழரை

நீங்கள்

அறிந்து கொள்ளுங்கள்

 

நன்றி

 

-----24-08-2024

-----சனிக் கிழமை

///////////////////////////////////////////////





August 23, 2024

ஆன்மீகம்-(41)-மனிதனை ஆட்டுவிக்கும் கர்மா-23-08-2024

 

ஆன்மீகம்-(41)-மனிதனை ஆட்டுவிக்கும் கர்மா-23-08-2024

 

அன்பிற்கினியவர்களே!

 

கர்மா

மனிதனுடைய

வாழ்க்கையை

எவ்வாறு

ஆட்டிப் படைக்கிறது

என்பதை

அனைவரும்

புரிந்து கொள்ளும்

வகையில்

எளிய தமிழ் நடையில்

விளக்கி இருக்கிறார்

திரு.கல்யாண சுந்தரம்

சமூகப் பற்றாளர்

 

அவர்கள்

 

கர்மாவைப் புரிந்து

கொள்வோம்

 

நன்றி

 

------திரு.K.பாலகங்காதரன்

-------எழுத்தாளர்

 

-----23-08-2024

-----வெள்ளிக் கிழமை

///////////////////////////////////////////////