குரங்கிலிருந்து மனிதன் வரவில்லை
குரங்குக்கும் மனிதனுக்கும் இடையில் ஒரு உயிரினம் இருக்கிறதுMarch 05, 2025
சார்லஸ் டார்வின்
February 27, 2025
ஆன்மீகம்-(61)-இந்துக்களுக்கு கல்லும் கடவுளே-27-02-2025
ஆன்மீகம்-(61)-இந்துக்களுக்கு கல்லும் கடவுளே-27-02-2025
அன்பிற்கினியவர்களே!
இந்துக்கள் மட்டுமே
கல்லுக்குள்ளும்,
செம்புக்குள்ளும்
கடவுளைக் காண்பார்கள்
கல்லுக்குள் கடவுள்
இருக்கிறது என்பதையும்
கல்லே கடவுளாக
இருக்கிறது
என்பதையும்,
கல்லுக்குள் கடவுள்
இருக்கிறது என்பதையும்
உணர்ந்து கொண்டு
கடவுளை
வணங்குபவர்களுக்கு
கடவுளின் அருள்
உண்டு என்பதை
உணர்ந்து கொள்வோம்
நன்றி
------திரு.K.பாலகங்காதரன்
------எழுத்தாளர்
-----27-02-2025
----வியாழக் கிழமை
///////////////////////////////////////////////
February 24, 2025
கீழப்புலியூர் ஒற்றைக்கல் அம்மையப்பன்
கீழப்புலியூர் ஒற்றைக்கல்
அம்மையப்பன்
#கீழப்புலியூர்
#தென்காசி
#சிவன்
#பார்வதி
February 23, 2025
குடைவரைக்கோயில்(24)-அரிட்டாப்பட்டி குடைவரைக் கோயில், மதுரை-23-02-2025
குடைவரைக்கோயில்(24)-அரிட்டாப்பட்டி குடைவரைக்
கோயில், மதுரை-23-02-2025
அன்பிற்கினியவர்களே!
சங்கம் வைத்து
தமிழ் வளர்த்த
பாண்டியர்களின்
தலைநகரமான
மதுரையில்
உள்ள
அரிட்டாப்பட்டி
குடைவரைக் கோயிலின்
சிறப்பைப் பற்றி
பார்ப்போம்
நன்றி
------திரு.K.பாலகங்காதரன்
-----23-02-2025
-----ஞாயிற்றுக் கிழமை
///////////////////////////////////////////////