May 08, 2025

May 03, 2025

தென்காசி சரித்திரம்-(34)-கம்பர் பாடல்களில் உழவு-03-05-2025

 

தென்காசி சரித்திரம்-(34)-கம்பர் பாடல்களில் உழவு-03-05-2025

 

அன்பிற்கினியவர்களே,

உலகத்திற்கே

உணவு அளிக்கும்

உழவுத் தொழிலையும்,

உழவர்களையும்,

கம்பர்

ஏர் எழுபது

என்ற நூலில்

எவ்வாறு

குறிப்பிட்டுள்ளார்

என்பதைப் பார்ப்போம்

நன்றி

 

------- திரு.K.பாலகங்காதரன்

--------எழுத்தாளர்

 

------- 03-05-2025

------- சனிக் கிழமை

///////////////////////////////////////////////////////




April 29, 2025

கிறிஸ்தவம்-(7)-புனித லூர்து அன்னையின் திருத்தலம், தென்காசி -29-04-2025

கிறிஸ்தவம்-(7)-புனித லூர்து அன்னையின் திருத்தலம், தென்காசி -29-04-2025

 

அன்பிற்கினியவர்களே!

 

தென்காசிமாவட்டம்

கடையநல்லூர்சேர்ந்தமரம்

செல்லும்சாலையில்

கடையநல்லூரிலிருந்து

7 கிமீதொலைவில்உள்ளது

திருமலாபுரம்என்னும்

சிற்றூர்

 

இந்தஊரில்அகத்தியமுனிவர்

வாழ்ந்தபொதிகைமலைத்தொடரை

நோக்கியவாறுஅமைந்துள்ள

வண்ணாத்திப்பாறையின்மேல்

புனிதலூர்துஅன்னையின்

திருத்தலம்

உள்ளது

 

அன்னையைதரிசிப்போம்

அனைத்துவளங்களையும்

பெறுவோம்

 

நன்றி

 

------திரு.K.பாலகங்காதரன்

-----29-04-2025

-----செவ்வாய்க் கிழமை

///////////////////////////////////////////////




April 27, 2025

தென்காசி சரித்திரம்-(33)-ஸ்வஸ்திக் சமணக் குறியீடு இந்து மதத்தில் தொடர்கிறது-27-04-2025

 தென்காசி சரித்திரம்-(33)-ஸ்வஸ்திக் சமணக் குறியீடு இந்து மதத்தில் தொடர்கிறது-27-04-2025

 

அன்பிற்கினியவர்களே,

 

ஸ்வஸ்திக் குறியீடு

சமணர்களால்

பயன்படுத்தப்பட்டக் குறியீடு,

இன்றும் சமணர் இல்லங்களிலும்,

கோவில்களிலும்

பயன்படுத்தப்பட்டு வருகிறது

 

ஸ்வஸ்திக் குறியீடு

எனப்படும்

பிறவிச்சக்கரம்

மனிதனுடைய வாழ்க்கையையும்,

மோட்சம் என்னும்

விடுபேறு அடையும்

நிலையையும்

குறிக்கிறது.

 

நன்றி

 

------- திரு.K.பாலகங்காதரன்

--------எழுத்தாளர்

 

------- 27-04-2025

------- ஞாயிற்றுக் கிழமை

///////////////////////////////////////////////////////








April 20, 2025

சித்தர் வணக்கம்

 

சித்தர் வணக்கம்

#ஹரிநமோத்துசிந்தம்

#சமணமதம்,

#சமணர்,