February 23, 2024

பட்டினத்தார்-(7)-என் செயலாவது யாதொன்றும் இல்லை இனித்தெய்வமே-23-02-2024

 

பட்டினத்தார்-(7)-என் செயலாவது யாதொன்றும் இல்லை இனித்தெய்வமே-23-02-2024

 

அன்பிற்கினியவர்களே!

 

கர்மா உண்டு என்பதையும்,

அது பூமியில் பிறந்த

அனைத்து மனிதர்களுக்கும்

உண்டு என்பதையும்,

 

அந்த கர்மா கழிந்தால்

பிறப்பில்லை என்பதையும்,

 

கர்மா கழியவில்லை

என்றால் பிறவி

உண்டு என்பதையும்,

 

கர்மா மனிதனுடைய

வாழ்க்கையில் எத்தகைய

விளைவுகளை

ஏற்படுத்தும் என்பதையும்

 

பட்டினத்தார் பாடிய

பாடலான

என் செயலாவது யாதொன்றும்

இல்லை இனித்தெய்வமே

என்ற பாடலில் உள்ள

அர்த்தத்தின் மூலம்

தெரிந்து கொள்ளலாம்

 

நன்றி

 

--------திரு.K.பாலகங்காதரன்

------- எழுத்தாளர், பேச்சாளர்

&வரலாற்று ஆய்வாளர்

 

-------23-02-2024

-------வெள்ளிக் கிழமை

///////////////////////////////////////////////





February 21, 2024

பட்டினத்தார்-(6)-தன் வினை தன்னைச் சுடும், ஓட்டப்பம் வீட்டைச் சுடும்-21-02-2024

 

பட்டினத்தார்-(6)-தன் வினை தன்னைச் சுடும், ஓட்டப்பம் வீட்டைச் சுடும்-21-02-2024

 

அன்பிற்கினியவர்களே!

 

தன்வினை தன்னைச் சுடும்

ஓட்டப்பம் வீட்டைச் சுடும்

என்பதற்கு அர்த்தம் தெரிய வேண்டுமானால்

 

முதலில் வினை என்றால் என்ன

என்று தெரிய வேண்டும்

 

வினை எப்படி பாதிப்பை

உண்டாக்கும் என்பது

தெரிய வேண்டும்

 

பாதிப்பிலிருந்து எப்படி தப்பிப்பது

என்பது தெரிய வேண்டும்

 

இது தெரிந்தால் பிறவாநிலை

தெரியும்

பிறவா நிலை தெரிந்தால்

இறவா நிலை தெரியும்

 

இறவா நிலை தெரிந்தால்

பரம்பொருள் தெரியும்

 

பரம்பொருள் தெரிய

வேண்டுமானால்

பட்டினாத்தார் வாழ்க்கைக்குள்

செல்வோம்

 

--------திரு.K.பாலகங்காதரன்

------- எழுத்தாளர், பேச்சாளர்

&வரலாற்று ஆய்வாளர்

 

-------21-02-2024

-------புதன் கிழமை

///////////////////////////////////////////////





February 19, 2024

பட்டினத்தார்-(5)-ஒன்பது வாய்த்தோல்பைக்கு ஒரு நாளைப் போலவே அன்பு வைத்து நெஞ்சே அலைந்தாயே-19-02-2024

 பட்டினத்தார்-(5)-ஒன்பது வாய்த்தோல்பைக்கு ஒரு நாளைப் போலவே அன்பு வைத்து நெஞ்சே அலைந்தாயே-19-02-2024

 

அன்பிற்கினியவர்களே!

 

பானையில்

ஒரு ஓட்டை இருந்தாலே

அது பயனற்ற பொருள்

என்று சொல்பவர்கள்,

 

ஒன்பது ஓட்டை

இருக்கும் மனிதனை

பயனற்றவன் என்று

யாரும் சொல்வதில்லை

 

ஏன் மனிதனே

மனிதனை

இவ்வாறு

சொல்வதில்லை

 

மனிதன் எப்படி

இருக்க வேண்டும்

என்பதை இப்பாடல்

சொல்கிறது

என்ன சொல்கிறது

என்று பார்ப்போம்

 

நன்றி,

 

--------திரு.K.பாலகங்காதரன்

------- எழுத்தாளர், பேச்சாளர்

&வரலாற்று ஆய்வாளர்

 

------- 19-02-2024

-------திங்கட் கிழமை

////////////////////////////////////////////////////////////








February 17, 2024

பட்டினத்தார்-(4)-முன்னையிட்ட தீ முப்புரத்திலே-17-02-2024

 

பட்டினத்தார்-(4)-முன்னையிட்ட தீ முப்புரத்திலே-17-02-2024

 

அன்பிற்கினியவர்களே!

 

முன்னையிட்ட தீ முப்புரத்திலே என்றால்

முதலில் சிவபெருமான் முப்புரத்தை எரித்தார்

 

பின்னையிட்ட தீ தென்னிலங்கையிலே என்றால்

பிறகு அனுமான் இலங்கையை எரித்தார்

 

அன்னையிட்ட தீ அடிவயிற்றிலே என்றால்

நாம் பிறப்பதற்கு தாய் தன் அடிவயிற்றிலே

தீ இட்டாள்

இந்த மூன்று தீக்களும் உண்மையாக இருந்தால்

நான் வைக்கும் தீயும் எரியட்டும்

என்று இந்த பாடலுக்கு அர்த்தம்

சொல்லப்படுகிறது

 

ஆனால் இந்தப் பாடலுக்கு இது அர்த்தம் இல்லை

உண்மையான அர்த்தம் என்ன என்று பார்ப்போம்

 

 

நன்றி,

 

--------திரு.K.பாலகங்காதரன்

------- எழுத்தாளர், பேச்சாளர்

&வரலாற்று ஆய்வாளர்

 

------- 17-02-2024

-------சனிக் கிழமை

////////////////////////////////////////////////////////////




February 15, 2024

பட்டினத்தார்-(3)-ஐயிரண்டு திங்கள் அங்கமெல்லாம் நொந்து பெற்று-15-02-2024

 

பட்டினத்தார்-(3)-ஐயிரண்டு திங்கள் அங்கமெல்லாம் நொந்து பெற்று-15-02-2024

 

அன்பிற்கினியவர்களே!

 

ஆன்மீகத்தின் மூன்று

நிலைகள் என்று

சொல்லப்படக்கூடிய

ஞானம், சமாதி, முக்தி

என்ற நிலையில்

ஞானம், சமாதி அடைந்து

முக்தி என்ற நிலையை நோக்கி

சென்று கொண்டிருந்தாலும்

மனிதனால் துறக்க முடியாதது

என்ற ஒன்று உண்டு என்றால்

அது தாய்ப்பாசம்

ஒன்று தான்

 

முக்தியை நோக்கி

சென்று கொண்டிருந்த

பட்டினத்தாராலேயே

தாய்ப்பாசத்தை துறக்க

முடியவில்லை என்பதை

அவருடைய

வாழ்க்கை வரலாற்றில்

இருந்து தெரிந்து

கொள்வோம்

 

நன்றி,

 

--------திரு.K.பாலகங்காதரன்

------- எழுத்தாளர், பேச்சாளர்

&வரலாற்று ஆய்வாளர்

 

------- 15-02-2024

-------வியாழக் கிழமை

////////////////////////////////////////////////////////////





February 13, 2024

பட்டினத்தார்-(2)-புத்தரை விட பட்டினத்தார் உயர்ந்தவர்-13-02-2024

 பட்டினத்தார்-(2)-புத்தரை விட பட்டினத்தார் உயர்ந்தவர்-13-02-2024

 

அன்பிற்கினியவர்களே!

 

புத்தர் ஞானத்தைத் தேடி

வீட்டை விட்டு

வெளியே வந்தார்

ஆனால் பட்டினத்தார்

ஞானம், சமாதி அடைந்து

முக்தியைப் பெற வேண்டி

வீட்டை விட்டு

வெளியே வந்தார்

 

இன்னும் பல்வேறு காரணங்களால்

புத்தரை விட பட்டினத்தார்

உயர்ந்தவர்

எப்படி என்பதை இப்போது

பார்ப்போம்

 

நன்றி,

 

--------திரு.K.பாலகங்காதரன்

------- எழுத்தாளர், பேச்சாளர்

&வரலாற்று ஆய்வாளர்

 

------- 13-02-2024

------- செவ்வாய்க் கிழமை

////////////////////////////////////////////////////////////


February 07, 2024

கருத்துக்கள்-(2)- சந்தேகம் வந்தால் கடவுளும் நம்மை விட்டு விலகுவார்-07-02-2024

 கருத்துக்கள்-(2)- சந்தேகம் வந்தால் கடவுளும் நம்மை விட்டு விலகுவார்-07-02-2024

 

அன்பிற்கினியவர்களே!

 

உலகத்தில் தீர்க்க முடியாத

வியாதி என்று ஒன்று

உண்டு என்றால்

அது சந்தேகம் தான்

சந்தேகம் வந்தால்

கடவுள் கூட நம்மை

விட்டு விலகி போய்

விடுவார்

எப்படி என்பதைப்

பற்றிப் பார்ப்போம்

நன்றி

------- திரு.K.பாலகங்காதரன்

-------எழுத்தாளர், பேச்சாளர்&

வரலாற்றுஆய்வாளர்

 

------- 07-02-2024

------- புதன் கிழமை

///////////////////////////////////////////////////////