July 09, 2024

ஆன்மீகம்-(37)-தன்னுடைய அண்ணன் தர்மரை கேவலமாகத் திட்டிய அர்ஜுனன்-09-07-2024

ஆன்மீகம்-(37)-தன்னுடைய அண்ணன் தர்மரை கேவலமாகத் திட்டிய அர்ஜுனன்-09-07-2024

அன்பிற்கினியவர்களே!

மனிதன் செய்யக் கூடாத

இரண்டு செயல்கள்

பிறர் மனம் வருத்தப்படும்படியான

செயல்களைச் செய்யக் கூடாது

தன்னைத் தானே புகழ்ந்து

கொள்ளக் கூடாது

பிறர் மனம் வருத்தப்படும்படியான

செயல்களைச் செய்வது

பிறரைக் கொல்வதற்குச் சமம்

தன்னைத்தானே புகழ்ந்து

கொல்வது தற்கொலை

செய்து கொள்வதற்குச் சமம்

இதைப்பற்றிப்

பார்ப்போம்

நன்றி

------திரு.K.பாலகங்காதரன்

எழுத்தாளர்

-----09-07-2024

-----செவ்வாய்க் கிழமை

///////////////////////////////////////////////

July 02, 2024

இறைவனைத் தேடி(4)-கடவுளை அடைவதற்கான வழி-02-07-2024

இறைவனைத் தேடி(4)-கடவுளை அடைவதற்கான வழி-02-07-2024

அன்பிற்கினியவர்களே!

கடவுளை அடைவதற்கான வழி

என்பது எளிமையானது தான்

மதவாதிகளும்,

மதத்தைப் பரப்புவர்களும்,

மதப் பேச்சாளர்களும்,

மத வியாபாரிகளும்,

கடவுளை அடையும்

வழியை கடினமாக்கி

விட்டார்கள்

கடவுளை நாமே

அடைய முடியாததற்குக்

காரணம்

இடைத்தரகர்களாக

இவர்கள் இருக்கின்ற

காரணத்தினால் தான்

இவர்களை விலக்கி

கடவுளை நாமே

அடைவோம்

நன்றி

------திரு.K.பாலகங்காதரன்

-----02-07-2024

-----செவ்வாய்க் கிழமை

///////////////////////////////////////////////

June 26, 2024

இறைவனைத் தேடி(2)-பயம் நம்மை மற்றவருக்கு அடிமையாக்கும்-26-06-2024

இறைவனைத் தேடி(2)-பயம் நம்மை மற்றவருக்கு அடிமையாக்கும்-26-06-2024

அன்பிற்கினியவர்களே!

பயன் வந்து விட்டால்

நாம் எப்போதும் ஒருவரை

சார்ந்து தான் இருக்க

வேண்டும்

தனித்து செயல்பட

முடியாது

பிறரை சார்ந்து

இருப்பவர்கள்

அனைவரையும் கவனித்துப்

பார்த்தால் அவர்கள்

பயத்தில் இருப்பதை

உணர்ந்து கொள்ளலாம்

நன்றி

------திரு.K.பாலகங்காதரன்

-----26-06-2024

-----புதன் கிழமை

///////////////////////////////////////////////

June 18, 2024

நிஜத்தின் நிழல்(7)-எழுத்தாளர்.ஜமதக்னி ஷர்மா, தாய் எப்படி இருக்க வேண்டும் -18-06-2024

நிஜத்தின் நிழல்(7)-எழுத்தாளர்.ஜமதக்னி ஷர்மா, தாய் எப்படி இருக்க வேண்டும் -18-06-2024

அன்பிற்கினியவர்களே!

Dr.Shanthigovind, PhD.,

President of Madras

Mahila Hindi Prachrak Sangh.

அவர்கள்

எழுத்தாளர்

ஜமதக்னி ஷர்மா

தன்னுடைய

கதையில்

ஒரு தாய்

எப்படி இருக்க

வேண்டும்

என்பதைப்
பற்றிச் சொல்லி

இருப்பார்.

அதைப்பற்றிப்

பார்ப்போம்

நன்றி,

------திரு.K.பாலகங்காதரன்

-----18-06-2024

-----செவ்வாய்க் கிழமை

///////////////////////////////////////////////

June 16, 2024

குடைவரைக் கோயில்(15)-திருச்சி கீழ்க்குடைவரைக் கோயில்-16-06-2024

குடைவரைக் கோயில்(15)-திருச்சி கீழ்க்குடைவரைக் கோயில்-16-06-2024

அன்பிற்கினியவர்களே!

திருச்சி மலைக்கோட்டையில்

மேலே ஒரு குடைவரைக் கோயில்

கீழே ஒரு குடைவரைக் கோயில்

என்று இரண்டு

குடைவரைக் கோயில்கள்

உள்ளது

மேலே உள்ள குடைரைக் கோயில்

லலிதாங்குர பல்லவேஸ்வர கிருகம்

என்றும்

கீழே உள்ள குடைவரைக் கோயில்

கீழ்க்குடைவரைக் கோயில்

என்றும்

அழைக்கப்படுகிறது.

கீழ்க்குடைவரைக் கோயிலைப்

பற்றிப் பார்ப்போம்.

நன்றி

------திரு.K.பாலகங்காதரன்

-----16-06-2024

-----ஞாயிற்றுக் கிழமை

///////////////////////////////////////////////

June 14, 2024

நிஜத்தின் நிழல்(6)- எழுத்தாளர்.மைதிலி ஷரன் குப்தரின், இராமாயணத்தில் பஞ்சவடி-14-06-2024

 நிஜத்தின் நிழல்(6)- எழுத்தாளர்.மைதிலி ஷரன் குப்தரின், இராமாயணத்தில் பஞ்சவடி-14-06-2024

அன்பிற்கினியவர்களே!

Dr.Shanthigovind, PhD.,

President of Madras

Mahila Hindi Prachrak Sangh.

அவர்கள்

எழுத்தாளர்

மைதிலி ஷரன்

குப்தர் எழுதிய

பல கதையில்

இராமாயணத்தில்

பஞ்சவடியைப்

பற்றி கூறுகிறார்

இராமன்

இலட்சுமணன்

சீதை

தங்கிய காட்டுப்

பகுதி

பஞ்சவடியில் நடந்த

நிகழ்வைப் பற்றிப்

பார்ப்போம்.

நன்றி,

------திரு.K.பாலகங்காதரன்

-----14-06-2024

-----வெள்ளிக் கிழமை

///////////////////////////////////////////////

June 12, 2024

நிஜத்தின் நிழல்(5)-எழுத்தாளர்.ஹரி ஹௌத்-நீ அழியாமல் இருக்க வேண்டுமானால் ஆணவத்தை அழித்து விடு-12-06-2024

நிஜத்தின் நிழல்(5)-எழுத்தாளர்.ஹரி ஹௌத்-நீ அழியாமல் இருக்க வேண்டுமானால் ஆணவத்தை அழித்து விடு-12-06-2024

அன்பிற்கினியவர்களே!

Dr.Shanthigovind, PhD.,

President of Madras

Mahila Hindi Prachrak Sangh.

அவர்கள்

எழுத்தாளர்

ஹரி ஹௌத்

அவர்கள் எழுதிய

கதையில்

நாம் அழியாமல்

இருக்க வேண்டுமானால்

ஆணவத்தை அழித்து

விட வேண்டும்

இல்லை என்றால்

ஆணவம் நம்மை

அழித்து விடும்

என்பதை நாம்

அனைவரும்

உணர வேண்டும்

என்பதை

விளக்குகிறார்

நன்றி,

------திரு.K.பாலகங்காதரன்

-----12-06-2024

-----புதன் கிழமை

///////////////////////////////////////////////