August 02, 2024

வரலாறு-(16)-தமிழை வளர்க்க வரவில்லை வீரமாமுனிவர் எனப்படும் கான்ஸ்டான்டைன் ஜோசப் பெஸ்கி-02-08-2024

வரலாறு-(16)-தமிழை வளர்க்க வரவில்லை வீரமாமுனிவர் எனப்படும் கான்ஸ்டான்டைன் ஜோசப் பெஸ்கி-02-08-2024

அன்பிற்கினியவர்களே!

ஐரோப்பாவில் இருந்து வந்தவர்கள் தான்

தமிழை வளர்த்தார்கள் என்பது தவறான விஷயம்

ஏற்கனவே தமிழ் நாட்டில்

தமிழ் வளர்ந்த நிலையில்

உச்சநிலையில் தான் இருந்தது

ஏற்கனவே தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள்

தமிழை வளர்த்து வைத்து இருந்தார்கள்

நம்முடைய கலை

பண்பாடு கலாச்சாரம்

ஆகியவற்றைக் கேள்விபட்டு

வியாபாரம் செய்ய வந்தார்கள்

நாட்டை அடிமைப்படுத்தினார்கள்

வியாபாரம் செய்ய

வந்தவர்கள்

நம்மை அடிமை நிலையில்

வைத்திருந்தவர்கள் எப்படி

நம்முடைய தமிழை வளப்பார்கள்

அவர்கள் வளர்த்தது

ஐரோப்பாவின் மதத்தை

என்பதை வரலாற்றை ஆராய்ந்துப்

பார்த்தால் தெரியும்

நன்றி

------திரு.K.பாலகங்காதரன்

------எழுத்தாளர்

-----02-08-2024

-----வெள்ளிக் கிழமை

///////////////////////////////////////////////

August 01, 2024

வரலாறு-(15)-மதுரையில் கிறிஸ்தவமதம் பரப்பியவர், தத்துவ போதக சுவாமி எனப்படும் இராபர்ட்-டி-நோபிலி--01-08-2024

வரலாறு-(15)-மதுரையில் கிறிஸ்தவமதம் பரப்பியவர், தத்துவ போதக சுவாமி எனப்படும் இராபர்ட்-டி-நோபிலி--01-08-2024

அன்பிற்கினியவர்களே!

மதுரையில்

கிறிஸ்தவ மதம்

பரவுவதற்கும்

இந்துக்கள்

பலர்

இந்து மதத்திலிருந்து

கிறிஸ்தவ மதத்திற்கும்

மதம் மாறியதற்கும்

முக்கிய காரணமாக

இருந்தவர்

தத்துவ போதக சுவாமி

எனப்படும்

இராபர்ட்-டி-நோபிலி

அவரைப் பற்றித்

தெரிந்து கொள்வோம்

நன்றி

------திரு.K.பாலகங்காதரன்

------எழுத்தாளர்

-----01-08-2024

-----வியாழக் கிழமை

///////////////////////////////////////////////

July 31, 2024

வரலாறு-(14)-தமிழின் முதல் அச்சுப் புத்தகம்-31-07-2024

வரலாறு-(14)-தமிழின் முதல் அச்சுப் புத்தகம்-31-07-2024

அன்பிற்கினியவர்களே!

தமிழின்

முதல்

அச்சு நூலை

எழுதியது

யார் என்று

பலருக்குத் தெரியாது

அதன் வரலாறும்

தெரியாது

வரலாறைத்

தெரிந்து கொள்வோம்

தமிழின் முதல்

அச்சு நூல்

எது என்றும்

பார்ப்போம்

பார்ப்போம்

நன்றி

------திரு.K.பாலகங்காதரன்

------எழுத்தாளர்

-----31-07-2024

-----புதன் கிழமை

///////////////////////////////////////////////

July 30, 2024

வரலாறு-(13)-தமிழின் முதல் உரைநடை நூலை, வீரமாமுனிவர் எழுதவில்லை -30-07-2024

வரலாறு-(13)-தமிழின் முதல் உரைநடை நூலை, வீரமாமுனிவர் எழுதவில்லை -30-07-2024

அன்பிற்கினியவர்களே!

தமிழின் முதல்

உரைநடை நூலை

வீரமாமுனிவரும்

எழுதவில்லை

தத்துவ போதக

சுவாமியும்

எழுதவில்லை

தமிழின் முதல்

உரைநடைநூலை

யார் எழுதியது

என்று பார்ப்போம்

நன்றி

------திரு.K.பாலகங்காதரன்

------எழுத்தாளர்

-----30-07-2024

-----செவ்வாய்க் கிழமை

///////////////////////////////////////////////

July 28, 2024

குடைவரைக் கோயில்-(16)-மேலச்சேரி குடைவரைக் கோயில்-28-07-2024

குடைவரைக் கோயில்-(16)-மேலச்சேரி குடைவரைக் கோயில்-28-07-2024

அன்பிற்கினியவர்களே!

 விழுப்புரம் மாவட்டம்,

மேல்மலையனூர்

வட்டத்திற்கு உட்பட்ட ஊர்

மேலச்சேரி கிராமம்.

இந்தக் கிராமத்தில்

உள்ள மலைக்குன்றின்,

ஒற்றைப் பாறையில்

குடைவரையாக

அமைக்கப் பட்டுள்ளது

இந்தக் கோயில். 

மேலச்சேரி

குடைவரைக் கோயிலின்

வெளி அழகை

தரிசிப்போம்

நன்றி

------திரு.K.பாலகங்காதரன்

-----28-07-2024

-----ஞாயிற்றுக் கிழமை

///////////////////////////////////////////////

July 26, 2024

தென்காசி சரித்திரம்-(26)-தெற்கிலிருக்கும் தென்காசிக்கு இணையானது வடக்கில் இருக்கும்காசி-(2)-26-07-2024

தென்காசி சரித்திரம்-(26)-தெற்கிலிருக்கும் தென்காசிக்கு இணையானது வடக்கில் இருக்கும்காசி-(2)-26-07-2024

அன்பிற்கினியவர்களே!

வடக்கில்

இருக்கும் காசிக்கு

தெற்கு பக்கம்

இருக்கும் காசி

ஆதலால் தான்

தென்காசி

வடக்கில் இருக்கும்

காசியும்

தெற்கில் இருக்கும்

தென்காசியும்

ஒன்று தான்

தென்காசிக்கு வந்து பாருங்கள்

இறைவனை தரிசிக்கலாம்

இறை அருள் பெறலாம்

இறைவனாகவே மாறலாம்

இது தென்காசிக்கு

மட்டுமே உள்ள சிறப்பு

காசியில்

இறந்தால் தான்

முக்தி

ஆனால்,

தென்காசியில்

பிறந்தால்

நடந்தால்

அமர்ந்தால்

படுத்தால்

வாழ்ந்தால்

மட்டுமல்ல

இறந்தாலும்

முக்தி தான்

அத்தகைய தென்காசியின்

சிறப்பைப் பற்றிப்

பார்ப்போம்

நன்றி

------திரு.K.பாலகங்காதரன்

-------எழுத்தாளர்

-----26-07-2024

-----வெள்ளிக் கிழமை

///////////////////////////////////////////////

July 24, 2024

தென்காசி சரித்திரம்-(25)-தென்காசி காசி விஸ்வநாதர் கோயிலும், தென்காசியின் சிறப்புகளும்-(1)-24-07-2024

 தென்காசி சரித்திரம்-(25)-தென்காசி காசி விஸ்வநாதர் கோயிலும், தென்காசியின் சிறப்புகளும்-(1)-24-07-2024

அன்பிற்கினியவர்களே!

மற்ற எந்த ஒரு ஊருக்கும்

இல்லாத தனிச்சிறப்பு

தென்காசிக்கு உண்டு

சில ஊர்கள்

ஆன்மீகத் தலத்திற்கு

பெயர் பெற்றவை

சில ஊர்கள்

சுற்றுலாத் தலத்திற்கு

பெயர் பெற்றவை

ஆன்மீகத் தலமாகவும்

சுற்றாலத் தலமாகவும்

இருப்பது

தென்காசி மட்டுமே

அத்தகைய தென்காசியின்

சிறப்பைப் பற்றிப்

பார்ப்போம்

நன்றி

------திரு.K.பாலகங்காதரன்

-------எழுத்தாளர்

-----24-07-2024

-----செவ்வாய்க் கிழமை

///////////////////////////////////////////////