ஐந்து தலை பிரம்மா
#தென்காசி,
#கீழ்ப்பாட்டாக்குறிச்சி,
#பிரம்மா,
#பிரம்மலோகம்
மண்டகப்பட்டு குடைவரைக் கோயில்
#மகேந்திரவர்மன்
#பல்லவர்கள்
#காஞ்சிபுரம்
#இலக்சிதன்
#விசித்திரசித்தன்
தென்காசி சரித்திரம்-(28)-குண்டாறு அணை-01-12-2024
அன்பிற்கினியவர்களே,
செங்கோட்டை அருகே
கண்ணுப்புளி மெட்டு
பகுதியில்
குண்டாறு அணை
உள்ளது
36.10 அடி முழு
கொள்ளளவு கொண்ட
இந்த அணையின்
மூலம்
நேரடியாக 731ஏக்கரும்
மறைமுகமாக 392 ஏக்கரும்
என மொத்தம்
1123 ஏக்கர் நிலங்கள்
பாசனவசதி
பெறுகிறது
நன்றி
------- திரு.K.பாலகங்காதரன்
--------எழுத்தாளர்
------- 01-12-2024
------- ஞாயிற்றுக் கிழமை
///////////////////////////////////////////////////////
விளாப்பாக்கம் குடைவரைக் கோயில்
#பஞ்சபாண்டவர்மலை
#ராணிப்பேட்டை
#மகேந்திரவர்மன்
#பல்லவர்கள்
#சமணர்கள்