November 15, 2020

தீபாவளி வாழ்த்துக்கள்-14-11-2020

 

அன்பிற்கினியவர்களே!

14-11-2020-ம் தேதி

சனிக்கிழமை

எங்கள்

வீட்டில்

நான்

என்னுடைய

குடும்பத்துடன்

தீபாவளி

கொண்டாடிக்

கொண்டிருந்த போது

என்னுடன்

இணைந்து

தீபாவளி

கொண்டாடுவதற்கும்

அன்பை

பரிமாறிக்

கொள்வதற்கும்

என்னை

வந்து

சந்தித்தவர்களுடன்

நான்

தீபாவளியை

மகிழ்ச்சியுடன்

கொண்டாடியதோடு

மட்டுமல்லாமல்

அன்பையும்

பரிமாறிக்

கொண்டேன்

 

தீபாவளி

அன்று

என்னுடன்

இணைந்து

தீபாவளி

கொண்டாடியவர்களுடன்

நான்

எடுத்துக்

கொண்ட

படங்களை

தங்கள்

பார்வைக்காக

சமர்ப்பிக்கிறேன்

 

--------என்றும் அன்புடன்

---------K.பாலகங்காதரன்

 

--------15-11-2020

////////////////////////////////////////




















 

 

 

No comments:

Post a Comment