சித்தர் வரலாறு-(23)--கோரக்கர்-(8)-கோரக்கர் உருவாக்கிய மாரியம்மா தான்
மேரியம்மாவாக மாறி விட்டது-11-10-2023
அன்பிற்கினியவர்களே !
உண்மையை உணர வேண்டும்
என்ற எண்ணம் 
இருப்பவர்களால் மட்டுமே
உண்மையைத் தேடி 
செல்ல முடியும்
உண்மையை உணர்ந்து
சொல்பவர்கள்
உண்மையைத் தான்
சொல்கிறார்கள் என்பதை
உணர முடியும்
சொல்பவர்கள்
உண்மையைச் சொல்கிறார்களா
அல்லது
உண்மையைச் சொல்லவில்லையா
என்பதை
உணர முடியும்
கோரக்கரால் உருவாக்கப்பட்ட
மாரியம்மா சிலை தான்
மேரியம்மாவாக மாறி விட்டது
என்பது 
உண்மையை ஆராயச்
செல்பவர்களுக்கு
உண்மை விளங்கும்
நன்றி
-------
திரு.K.பாலகங்காதரன் 
-------
எழுத்தாளர், பேச்சாளர் 
&
வரலாற்று ஆய்வாளர் 
-------
11-10-2023 
------புதன் கிழமை 
////////////////////////////////////////
No comments:
Post a Comment