தென்காசிசரித்திரம்(38)-திருமலைக் குமாரசுவாமி
திருக்கோயில், பண்பொழி-29-06-2025
அன்பிற்கினியவர்களே!
திருமலைக் குமார சுவாமி
திருக்கோயில்
தென்காசி மாவட்டம்
செங்கோட்டையை அடுத்த
பண்பொழியில் அமைந்துள்ளது
இங்குள்ள மூலவர்
திருமலைக்குமார சுவாமி அல்லது
திருமலைக் முருகன் என்று
அழைக்கப்படுகிறார்.
விசாக நட்சத்திரத்தில்
பிறந்தவர்களுக்கு
இந்தக் கோயில்
ஒரு முக்கிய
நட்சத்திரக் கோயிலாக
திகழ்கிறது
நன்றி
------திரு.K.பாலகங்காதரன்
------எழுத்தாளர்
-----29-06-2025
-----ஞாயிற்றுக் கிழமை
///////////////////////////////////////////////
No comments:
Post a Comment