October 11, 2023

சித்தர் வரலாறு-(23)--கோரக்கர்-(8)-கோரக்கர் உருவாக்கிய மாரியம்மா தான் மேரியம்மாவாக மாறி விட்டது-11-10-2023

சித்தர் வரலாறு-(23)--கோரக்கர்-(8)-கோரக்கர் உருவாக்கிய மாரியம்மா தான் மேரியம்மாவாக மாறி விட்டது-11-10-2023

அன்பிற்கினியவர்களே !

உண்மையை உணர வேண்டும்

என்ற எண்ணம்

இருப்பவர்களால் மட்டுமே

உண்மையைத் தேடி

செல்ல முடியும்

உண்மையை உணர்ந்து

சொல்பவர்கள்

உண்மையைத் தான்

சொல்கிறார்கள் என்பதை

உணர முடியும்

சொல்பவர்கள்

உண்மையைச் சொல்கிறார்களா

அல்லது

உண்மையைச் சொல்லவில்லையா

என்பதை

உணர முடியும்

கோரக்கரால் உருவாக்கப்பட்ட

மாரியம்மா சிலை தான்

மேரியம்மாவாக மாறி விட்டது

என்பது

உண்மையை ஆராயச்

செல்பவர்களுக்கு

உண்மை விளங்கும்

நன்றி

------- திரு.K.பாலகங்காதரன்

------- எழுத்தாளர், பேச்சாளர்

& வரலாற்று ஆய்வாளர்

------- 11-10-2023

------புதன் கிழமை

////////////////////////////////////////

October 07, 2023

சித்தர் வரலாறு-(21)--கோரக்கர்-(6)-மக்களுக்காக சந்திர ரேகை 200 நூலை எழுதினார் கோரக்கர்-07-10-2023

 சித்தர் வரலாறு-(21)--கோரக்கர்-(6)-மக்களுக்காக சந்திர ரேகை 200 நூலை எழுதினார் கோரக்கர்-07-10-2023

அன்பிற்கினியவர்களே !

கோரக்கர் எழுதிய

15 நூல்களில் உள்ள

கருத்துக்கள்

மக்கள் கைகளுக்கு

கிடைத்தால்

தவறான விளைவுகள்

ஏற்படக்கூடிய

வாய்ப்பு இருக்கிறது

என்று சித்தர்கள்

சொன்னதையும் மீறி

அந்த நூல்களில்

உள்ள கருத்துக்கள்

அனைத்தையும்

சந்திர ரேகை 200
என்ற ஒரே

நூலாக தொகுத்தார்

கோரக்கர்

நன்றி

------- திரு.K.பாலகங்காதரன்

------- எழுத்தாளர், பேச்சாளர்

& வரலாற்று ஆய்வாளர்

------- 07-10-2023

------சனிக் கிழமை

////////////////////////////////////////

October 04, 2023

சித்தர் வரலாறு-(19)--கோரக்கர்-(4)-கோரக்கரின் ஆணவத்தை அழித்து ஞானத்தை அளித்த அல்லமா சித்தர்-04-10-2023

சித்தர் வரலாறு-(19)--கோரக்கர்-(4)-கோரக்கரின் ஆணவத்தை அழித்து ஞானத்தை அளித்த அல்லமா சித்தர்-04-10-2023

அன்பிற்கினியவர்களே !

நாம் எப்போதும்

இரண்டு விஷயங்களை

ஞாபகத்தில் வைத்துக்

கொள்ள வேண்டும்

அதைப் பின்பற்ற

வேண்டும்

நம்முடைய எதிரில்

நிற்பது யார் என்பது

அறியாமல் பேசக்கூடாது

நம்முடைய சக்தியை

பணத்திற்காகவோ,

புகழுக்காகவோ

பயன்படுத்தக் கூடாது

இந்த இரண்டு விஷயங்களைப்

பயன்படுத்திய கோரக்கர்

வாழ்க்கையில் என்ன

நடந்தது என்பதைப்

பற்றிப் பார்ப்போம்

நன்றி

------- திரு.K.பாலகங்காதரன்

------- எழுத்தாளர், பேச்சாளர்

& வரலாற்று ஆய்வாளர்

------- 04-10-2023

------புதன் கிழமை

////////////////////////////////////////

October 03, 2023

சித்தர் வரலாறு-(18)--கோரக்கர்-(3)-தன்னுடைய குரு மச்சமுனியை மாயையிலிருந்து மீட்ட கோரக்கர்-03-10-2023

சித்தர் வரலாறு-(18)--கோரக்கர்-(3)-தன்னுடைய குரு மச்சமுனியை மாயையிலிருந்து மீட்ட கோரக்கர்-03-10-2023

அன்பிற்கினியவர்களே !

தன்னுடைய குரு

மச்சமுனி

மாயையில் வீழ்ந்து

குடும்பச் சகதியில்

சிக்கி தவித்துக்

கொண்டிருந்த போது

அறியாமையில் மூழ்கிக்

கொண்டிருந்த போது

அவரை மீட்டு

ஞானம் அடையக்

காரணமாக இருந்த

கோரக்கர் பற்றி

பார்ப்போம்

நன்றி

------- திரு.K.பாலகங்காதரன்

------- எழுத்தாளர், பேச்சாளர்

& வரலாற்று ஆய்வாளர்

------- 03-10-2023

------செவ்வாய்க் கிழமை

////////////////////////////////////////

September 29, 2023

சித்தர் வரலாறு-(16)-கோரக்கர்-(1)-சாம்பலில் இருந்து பிறந்த கோரக்கர்-29-09-2023

 சித்தர் வரலாறு-(16)-கோரக்கர்-(1)-சாம்பலில் இருந்து பிறந்த கோரக்கர்-29-09-2023

அன்பிற்கினியவர்களே !

நம்மேல் அக்கறை கொண்டு

நமக்கு உண்மையிலேயே

உதவி செய்பவர் யார்

என்பதை நாம்

உணர்ந்து கொள்ளவில்லை

என்றால் நாம்

வாழ்க்கையில்

மிகப்பெரிய விஷயங்களை

இழக்க நேரிடும்

என்பதை கோரக்கர்

பிறந்த வரலாறு

நமக்கு தெரிவிக்கிறது

நன்றி

------- திரு.K.பாலகங்காதரன்

------- எழுத்தாளர், பேச்சாளர்

& வரலாற்று ஆய்வாளர்

------- 29-09-2023

------வெள்ளிக் கிழமை

////////////////////////////////////////

September 27, 2023

திருக்குறள்-(16)-எண்ணித் துணிக கருமம் துணிந்தபின் எண்ணுவம் என்ப திழுக்கு-27-09-2023

திருக்குறள்-(16)-எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்

எண்ணுவம் என்ப திழுக்கு-27-09-2023

அன்பிற்கினியவர்களே !

எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்

எண்ணுவம் என்ப திழுக்கு

467 வது திருக்குறள்

பொருட்பால்

அரசியல் அதிகாரம்

ஒரு செயலைச் செய்வதற்கு முன்பு

பலமுறை யோசித்த

பின் செய்ய வேண்டும்

செய்யத் தொடங்கி

செய்து கொண்டிருக்கும் போது
ஏன் செய்தோம்

என்று யோசிக்கக் கூடாது

என்பதே இத்திருக்குறளுக்கு

பொதுவாக

சொல்லப்படும் கருத்து

இந்த த் திருக்குறளுக்கு

உண்மையான அர்த்தம்

என்ன என்பதைப் பற்றிப்

பார்ப்போம்

நன்றி

------- திரு.K.பாலகங்காதரன்

------- எழுத்தாளர், பேச்சாளர்

& வரலாற்று ஆய்வாளர்

------- 27-09-2023

------புதன் கிழமை

////////////////////////////////////////