October 15, 2024

ஆன்மீகம்-(50)-திருமூலர் – இயேசு கிறிஸ்து- ஆதியிலே வார்த்தை இருந்தது-(யோவான்-1-1:3)—15-10-2024

 

ஆன்மீகம்-(50)-திருமூலர் – இயேசு கிறிஸ்து- ஆதியிலே வார்த்தை இருந்தது-(யோவான்-1-1:3)—15-10-2024

 

அன்பிற்கினியவர்களே,

ஓங்காரத் துள்ளே

உதித்த ஐம்பூதங்கள்

என்று தொடங்கும்

திருமூலர் பாடலும்,

ஆதியிலே

வார்த்தை இருந்தது

என்று

இயேசு கிறிஸ்து

சொன்ன

(யோவான்-1-1:3)

என்ற வசனமும்

ஒரே பொருளைக்

குறிக்கிறது

 

எப்படி என்பதைப்

பற்றிப் பார்ப்போம்

 

நன்றி

------- திரு.K.பாலகங்காதரன்

--------எழுத்தாளர்

 

------- 15-10-2024

------- செவ்வாய் கிழமை

///////////////////////////////////////////////////////




October 03, 2024

தென்காசி சரித்திரம்(27)-ஐந்து தலை பிரம்மா-பிரம்மலோகம்-கீழ்ப்பாட்டாக் குறிச்சி-தென்காசி-02-10-2024

 

தென்காசி சரித்திரம்(27)-ஐந்து தலை பிரம்மா-பிரம்மலோகம்-கீழ்ப்பாட்டாக் குறிச்சி-தென்காசி-02-10-2024

 

அன்பிற்கினியவர்களே,

நான்கு தலை

கொண்ட பிரம்மா

கோயிலைத் தான்

பார்த்திருப்போம்

ஐந்து தலை கொண்ட

பிரம்மா கோயில்

கீழ்ப்பாட்டாக் குறிச்சி

தென்காசி மாவட்டத்தில்

உள்ளது

 

பிரம்மாவின்

நான்கு தலை

நான்கு திசையைக்

குறித்தால்

ஐந்து தலை

பஞ்சபூதங்களைக்

குறிக்கிறது

 

நன்றி

------- திரு.K.பாலகங்காதரன்

--------எழுத்தாளர்

 

------- 02-10-2024

------- புதன் கிழமை

///////////////////////////////////////////////////////





September 17, 2024

புத்தக வெளியீட்டு விழா(26)-ஞானமார்க்கத்தில் ஐயப்பன்-எழுத்தாளர்.K.பாலகங்காதரன்-17-09-2024

 

புத்தக வெளியீட்டு விழா(26)-ஞானமார்க்கத்தில் ஐயப்பன்-எழுத்தாளர்.K.பாலகங்காதரன்-17-09-2024

 

அன்பிற்கினியவர்களே,

 

ஐயப்பனை

பக்தி மார்க்கத்தில்

வணங்குபவர்கள்

ஞானமார்க்கத்தில்

ஐயப்பன் புகழைத்

தெரிந்து கொண்டு

வணங்க வேண்டும்

என்பதற்காக

முதல் முறையாக

ஞானமார்க்கத்தில் ஐயப்பன்

என்ற புத்தகத்தை

நான் எழுதி இருக்கிறேன்

 

நான் எழுதிய புத்தகத்தை

இறை தென்றல்,

கலைமாமணி,

ஹரிவராசனம் விருதாளர்,

திரு.வீரமணி ராஜு

அவர்கள் என்னுடைய

வேண்டுகோளை ஏற்று

11-09-2024-ம் தேதியன்று

புதன் கிழமை

அவருடைய இல்லத்தில்

புத்தகத்தை வெளியீட்டு

எனக்கும்

நான் எழுதிய

ஞானமார்க்கத்தில் ஐயப்பன்

புத்தகத்திற்கும் பெருமை

சேர்த்து இருக்கிறார்.

 

அவருக்கு

என்னுடைய நன்றியைத்

தெரிவித்துக் கொள்கிறேன்

நன்றி,

 

------- திரு.K.பாலகங்காதரன்

--------எழுத்தாளர்

 

------- 17-09-2024

------- செவ்வாய்க் கிழமை

///////////////////////////////////////////////////////




September 10, 2024

ஆன்மீகம்-(45)-தமிழும், கிறித்தவமும், திருமூலர் – இயேசு கிறிஸ்து- (மத்தேயு-15:14)-10-09-2024

 ஆன்மீகம்-(45)-தமிழும், கிறித்தவமும், திருமூலர் – இயேசு கிறிஸ்து- (மத்தேயு-15:14)-10-09-2024

 

திருமூலர்

எழுதிய

குருட்டினை நீக்கும்

குருவினைக் கொள்ளார்

என்ற பாடலும்,

 

இயேசு கிறிஸ்து

 

சொன்ன வசனமான

குருடனுக்கு வழிகாட்டுகிற

குருடாயிருக்கிறார்கள்

என்ற

மத்தேயு-15:14

என்ற வசனமும்

 

ஒரே பொருளைக்

குறிப்பவை

எப்படி என்று

பார்ப்போம்

 

நன்றி

 

------- திரு.K.பாலகங்காதரன்

--------எழுத்தாளர்

 

------- 10-09-2024

------- செவ்வாய்க் கிழமை

////////////////////////////////////










September 08, 2024

குடைவரைக்கோயில்-(18)-மண்டகப்பட்டு குடைவரைக் கோயில்-08-09-2024

 குடைவரைக்கோயில்-(18)-மண்டகப்பட்டு குடைவரைக் கோயில்-08-09-2024

 

அன்பிற்கினியவர்களே!

 

மண்டகப்பட்டு குடைவரைக் கோயில்

விழுப்புரம் மாவட்டத்திலுள்ள

மண்டகப்பட்டு என்னும் ஊரில்

அமைந்துள்ளது.

 

குடைவரைக் கோயிலுக்கு

வித்திட்டவர்கள்

பாண்டியர்களா அல்லது

பல்லவர்களா

என்ற விவாதம் நடைபெற்றுக்

கொண்டிருக்கும் நிலையில்

குடைவரைக் கோயிலுக்கு

வித்திட்டவர்கள்

பல்லவர்கள் என்று

சொல்வது தவறானது

 

நன்றி

 

------- திரு.K.பாலகங்காதரன்

--------எழுத்தாளர்

 

------- 08-09-2024

------- ஞாயிற்றுக்கிழமை

///////////////////////////////////////////////////////




September 07, 2024

விழாக்கள்-(10)-விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்-07-09-2024 அன்பிற்கினியவர்களே!

 விழாக்கள்-(10)-விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்-07-09-2024

அன்பிற்கினியவர்களே!

 

விநாயகர் சதுர்த்தி

வாழ்த்துக்கள்

 

விநாயகரைப் பற்றி

தெரியாத விஷயங்களைப்

பற்றித் தெரிந்து

கொள்வோம்

 

கடவுளைப் பற்றிய

விஷயங்கள் அனைத்தும்

மறைபொருளாகத் தான்

இருக்கும்

 

மறைபொருளை

உணர்ந்து கொள்ளும் போது

பிறவிப் பெரும்பயனை

அடைவோம்

 

நன்றி,

 

-----K.பாலகங்காதரன்

-----எழுத்தாளர்

 

-----07-09-2024

-----சனிக் கிழமை

///////////////////////////////




August 27, 2024

ஆன்மீகம்-(42)-பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்-பிதாவே இவர்களை மன்னியும்-27-08-2024

 ஆன்மீகம்-(42)-பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்-பிதாவே இவர்களை மன்னியும்-27-08-2024

 

அன்பிற்கினியவர்களே!

 

பிறப்பொக்கும்

எல்லா உயிர்க்கும்

என்ற தமிழின்

திருக்குறளின்

பொருளின்

 

பிதாவே

இவர்களை மன்னியும்

என்ற கிறித்துவத்தின்

பொருளும்

 

ஒன்று தான்

என்பதைத்

தெரிந்து

கொள்வோம்

 

நன்றி,

 

-----K.பாலகங்காதரன்

-----எழுத்தாளர்

 

-----27-08-2024

-----செவ்வாய்க் கிழமை

///////////////////////////////////////////////