December 24, 2024
December 22, 2024
அணைக்கட்டு-(29)-கல்லடா அணை-தென்மலை-22-12-2024
அணைக்கட்டு-(29)-கல்லடா அணை-தென்மலை-22-12-2024
அன்பிற்கினியவர்களே,
செங்கோட்டையிலிருந்து
25 கிமீ தொலைவில் உள்ள
கேரளா மாநிலத்தில்
உள்ள தென்மலையில்
கல்லடா அணை உள்ளது
கேரளா மேற்கு தொடர்ச்சி
மலையில் உற்பத்தியாகும்
கல்லடா ஆற்றின்
குறுக்கே
1962-ல் கொல்லம்,
திருவனந்தபுரம்,
ஆலப்புழை,
பத்தினம் திட்டா
ஆகிய நான்கு
மாவட்ட மக்களின்
குடிநீர் மற்றும்
விவசாய தேவையை
கருத்தில் கொண்டு
இந்த அணை
உருவாக்கப் பட்டது
நன்றி
------- திரு.K.பாலகங்காதரன்
--------எழுத்தாளர்
------- 22-12-2024
------- ஞாயிற்றுக் கிழமை
///////////////////////////////////////////////////////
December 20, 2024
December 17, 2024
December 10, 2024
மண்டகப்பட்டு குடைவரைக் கோயில்
மண்டகப்பட்டு குடைவரைக் கோயில்
#மகேந்திரவர்மன்
#பல்லவர்கள்
#காஞ்சிபுரம்
#இலக்சிதன்
#விசித்திரசித்தன்
December 01, 2024
தென்காசி சரித்திரம்-(28)-குண்டாறு அணை-01-12-2024
தென்காசி சரித்திரம்-(28)-குண்டாறு அணை-01-12-2024
அன்பிற்கினியவர்களே,
செங்கோட்டை அருகே
கண்ணுப்புளி மெட்டு
பகுதியில்
குண்டாறு அணை
உள்ளது
36.10 அடி முழு
கொள்ளளவு கொண்ட
இந்த அணையின்
மூலம்
நேரடியாக 731ஏக்கரும்
மறைமுகமாக 392 ஏக்கரும்
என மொத்தம்
1123 ஏக்கர் நிலங்கள்
பாசனவசதி
பெறுகிறது
நன்றி
------- திரு.K.பாலகங்காதரன்
--------எழுத்தாளர்
------- 01-12-2024
------- ஞாயிற்றுக் கிழமை
///////////////////////////////////////////////////////
November 29, 2024
November 28, 2024
November 22, 2024
விளாப்பாக்கம் குடைவரைக் கோயில்
விளாப்பாக்கம் குடைவரைக் கோயில்
#பஞ்சபாண்டவர்மலை
#ராணிப்பேட்டை
#மகேந்திரவர்மன்
#பல்லவர்கள்
#சமணர்கள்
November 21, 2024
November 19, 2024
படகு சவாரி-குண்டாறு அணை
படகு சவாரி-குண்டாறு அணை
#குண்டாறுஅணை
#தென்காசி
#பாலகங்காதரன்_எழுத்தாளர்
#கண்மணியாபுரம்
October 30, 2024
பர்வீன் சுல்தானா
நான் எழுதிய
முக்திக்கு
வழி காட்டும்
சித்தர் பாடல்கள்
என்ற புத்தகத்தை
பர்வீன் சுல்தானா
அவர்கள்
வெளியிட்ட போது
எடுத்த வீடியோ பதிவு
October 22, 2024
ஆன்மீகம்-(52)- ஒவையார் – இயேசு கிறிஸ்து-பரலோக ராஜ்யம் கடுகு விதைக்கு ஒப்பாயிருக்கிறது(மத்தேயு-13:31-32)—22-10-2024
ஆன்மீகம்-(52)-
ஒவையார் – இயேசு கிறிஸ்து-பரலோக ராஜ்யம் கடுகு விதைக்கு ஒப்பாயிருக்கிறது(மத்தேயு-13:31-32)—22-10-2024
அன்பிற்கினியவர்களே,
பரமாய
சக்தியுள்
பஞ்சமா
பூதம்
என்று
ஔவையார்
சொன்ன
ஔவைக்குறளும்
மத்தேயு-13:31-32-ல்
இயேசு
கிறிஸ்து
சொன்ன
பரலோக
ராஜ்யம்
கடுகு
விதைக்கு
ஒப்யாயிருக்கிறது
என்ற
வசனமும்
ஒரே பொருளைக்
குறிக்கிறது
எப்படி
என்பதைப்
பற்றிப்
பார்ப்போம்
நன்றி
------- திரு.K.பாலகங்காதரன்
--------எழுத்தாளர்
------- 22-10-2024
------- செவ்வாய்க் கிழமை
///////////////////////////////////////////////////////
October 16, 2024
ஆன்மீகம்-(51)-திருமூலர் – இயேசு கிறிஸ்து- மனிதன் ஜீவனை நஷ்டப்படுத்தினால்(மத்தேயு-16:26)—16-10-2024
ஆன்மீகம்-(51)-திருமூலர்
– இயேசு கிறிஸ்து- மனிதன் ஜீவனை நஷ்டப்படுத்தினால்(மத்தேயு-16:26)—16-10-2024
அன்பிற்கினியவர்களே,
ஏற்றி
இறக்கி
இருகாலும்
பூரிக்கும்
காற்றைப்
பிடிக்கும்
கணக்கரிவாளரில்லை
என்ற
திருமூலர்
பாடலும்,
மத்தேயு-16:26-ல்
மனுஷன்
உலகம்
முழுவதையும்
ஆதாயப்படுத்திக்
கொண்டாலும்
என்று
இயேசு கிறிஸ்து
சொன்ன
வசனமும்
ஒரே பொருளைத்
தருகிறது
எப்படி
என்பதைப்
பற்றிப்
பார்ப்போம்
நன்றி
------- திரு.K.பாலகங்காதரன்
--------எழுத்தாளர்
------- 16-10-2024
------- புதன் கிழமை
///////////////////////////////////////////////////////
October 15, 2024
ஆன்மீகம்-(50)-திருமூலர் – இயேசு கிறிஸ்து- ஆதியிலே வார்த்தை இருந்தது-(யோவான்-1-1:3)—15-10-2024
ஆன்மீகம்-(50)-திருமூலர்
– இயேசு கிறிஸ்து- ஆதியிலே வார்த்தை
இருந்தது-(யோவான்-1-1:3)—15-10-2024
அன்பிற்கினியவர்களே,
ஓங்காரத்
துள்ளே
உதித்த
ஐம்பூதங்கள்
என்று
தொடங்கும்
திருமூலர்
பாடலும்,
ஆதியிலே
வார்த்தை
இருந்தது
என்று
இயேசு
கிறிஸ்து
சொன்ன
(யோவான்-1-1:3)
என்ற
வசனமும்
ஒரே பொருளைக்
குறிக்கிறது
எப்படி
என்பதைப்
பற்றிப்
பார்ப்போம்
நன்றி
------- திரு.K.பாலகங்காதரன்
--------எழுத்தாளர்
------- 15-10-2024
------- செவ்வாய் கிழமை
///////////////////////////////////////////////////////
October 03, 2024
தென்காசி சரித்திரம்(27)-ஐந்து தலை பிரம்மா-பிரம்மலோகம்-கீழ்ப்பாட்டாக் குறிச்சி-தென்காசி-02-10-2024
தென்காசி
சரித்திரம்(27)-ஐந்து தலை பிரம்மா-பிரம்மலோகம்-கீழ்ப்பாட்டாக் குறிச்சி-தென்காசி-02-10-2024
அன்பிற்கினியவர்களே,
நான்கு
தலை
கொண்ட
பிரம்மா
கோயிலைத்
தான்
பார்த்திருப்போம்
ஐந்து
தலை கொண்ட
பிரம்மா
கோயில்
கீழ்ப்பாட்டாக்
குறிச்சி
தென்காசி
மாவட்டத்தில்
உள்ளது
பிரம்மாவின்
நான்கு
தலை
நான்கு
திசையைக்
குறித்தால்
ஐந்து
தலை
பஞ்சபூதங்களைக்
குறிக்கிறது
நன்றி
------- திரு.K.பாலகங்காதரன்
--------எழுத்தாளர்
------- 02-10-2024
------- புதன் கிழமை
///////////////////////////////////////////////////////
September 17, 2024
புத்தக வெளியீட்டு விழா(26)-ஞானமார்க்கத்தில் ஐயப்பன்-எழுத்தாளர்.K.பாலகங்காதரன்-17-09-2024
புத்தக
வெளியீட்டு விழா(26)-ஞானமார்க்கத்தில் ஐயப்பன்-எழுத்தாளர்.K.பாலகங்காதரன்-17-09-2024
அன்பிற்கினியவர்களே,
ஐயப்பனை
பக்தி
மார்க்கத்தில்
வணங்குபவர்கள்
ஞானமார்க்கத்தில்
ஐயப்பன்
புகழைத்
தெரிந்து
கொண்டு
வணங்க
வேண்டும்
என்பதற்காக
முதல்
முறையாக
ஞானமார்க்கத்தில்
ஐயப்பன்
என்ற
புத்தகத்தை
நான்
எழுதி இருக்கிறேன்
நான்
எழுதிய புத்தகத்தை
இறை தென்றல்,
கலைமாமணி,
ஹரிவராசனம்
விருதாளர்,
திரு.வீரமணி
ராஜு
அவர்கள்
என்னுடைய
வேண்டுகோளை
ஏற்று
11-09-2024-ம்
தேதியன்று
புதன்
கிழமை
அவருடைய
இல்லத்தில்
புத்தகத்தை
வெளியீட்டு
எனக்கும்
நான்
எழுதிய
ஞானமார்க்கத்தில்
ஐயப்பன்
புத்தகத்திற்கும்
பெருமை
சேர்த்து
இருக்கிறார்.
அவருக்கு
என்னுடைய
நன்றியைத்
தெரிவித்துக்
கொள்கிறேன்
நன்றி,
------- திரு.K.பாலகங்காதரன்
--------எழுத்தாளர்
------- 17-09-2024
------- செவ்வாய்க் கிழமை
///////////////////////////////////////////////////////
September 10, 2024
ஆன்மீகம்-(45)-தமிழும், கிறித்தவமும், திருமூலர் – இயேசு கிறிஸ்து- (மத்தேயு-15:14)-10-09-2024
ஆன்மீகம்-(45)-தமிழும், கிறித்தவமும், திருமூலர் – இயேசு கிறிஸ்து- (மத்தேயு-15:14)-10-09-2024
திருமூலர்
எழுதிய
குருட்டினை
நீக்கும்
குருவினைக்
கொள்ளார்
என்ற
பாடலும்,
இயேசு
கிறிஸ்து
சொன்ன
வசனமான
குருடனுக்கு
வழிகாட்டுகிற
குருடாயிருக்கிறார்கள்
என்ற
மத்தேயு-15:14
என்ற
வசனமும்
ஒரே பொருளைக்
குறிப்பவை
எப்படி
என்று
பார்ப்போம்
நன்றி
------- திரு.K.பாலகங்காதரன்
--------எழுத்தாளர்
------- 10-09-2024
------- செவ்வாய்க் கிழமை
September 08, 2024
குடைவரைக்கோயில்-(18)-மண்டகப்பட்டு குடைவரைக் கோயில்-08-09-2024
குடைவரைக்கோயில்-(18)-மண்டகப்பட்டு குடைவரைக் கோயில்-08-09-2024
அன்பிற்கினியவர்களே!
மண்டகப்பட்டு
குடைவரைக் கோயில்
விழுப்புரம்
மாவட்டத்திலுள்ள
மண்டகப்பட்டு
என்னும் ஊரில்
அமைந்துள்ளது.
குடைவரைக்
கோயிலுக்கு
வித்திட்டவர்கள்
பாண்டியர்களா
அல்லது
பல்லவர்களா
என்ற
விவாதம் நடைபெற்றுக்
கொண்டிருக்கும்
நிலையில்
குடைவரைக்
கோயிலுக்கு
வித்திட்டவர்கள்
பல்லவர்கள்
என்று
சொல்வது
தவறானது
நன்றி
------- திரு.K.பாலகங்காதரன்
--------எழுத்தாளர்
------- 08-09-2024
------- ஞாயிற்றுக்கிழமை