லாடன் குடைவரைக் கோயில்-வரலாறு-(1)
#லாடன்
#முருகன்
#நினைவுக்_கோட்டம்
#குடைவரைக்_கோயில்
#கிபி765_கிபி790
#பராந்தக_நெடுஞ்சடையன்
#இரண்டாம்_இராஜசிம்மன்
லாடன் குடைவரைக் கோயில்-வரலாறு-(1)
#லாடன்
#முருகன்
#நினைவுக்_கோட்டம்
#குடைவரைக்_கோயில்
#கிபி765_கிபி790
#பராந்தக_நெடுஞ்சடையன்
#இரண்டாம்_இராஜசிம்மன்
வரலாறு-(23)-கல்யாண தீர்த்தம்-அறிமுகம்-பாகம்-(1)-27-07-2025
அன்பிற்கினியவர்களே!
திருநெல்வேலி
மாவட்டம்,
பாபநாசம் அருகில்
மேற்குத் தொடர்ச்சி
மலையில்
கல்யாண தீர்த்தம்!
உள்ளது
அதன் சிறப்புகளைப்
பற்றிப் பார்ப்போம்
நன்றி
------திரு.K.பாலகங்காதரன்
------எழுத்தாளர்
-----27-07-2025
-----ஞாயிற்றுக் கிழமை
///////////////////////////////////////////////
பதிவு-3
அதற்கு மருத்துவர்
நாம் நண்பரைத் தேர்ந்தெடுக்கும் போது
எந்த ஒரு தவறும் ஏற்படுவதில்லை.
ஆனால், நம்முடன் நண்பராக இருப்பவர்
நண்பராக பழகிக் கொண்டு இருப்பவர்
நல்லவராக வெளியில் தெரிந்தவர்
உள்ளுக்குள் கெட்டவராக இருந்து
நம்மை அழிக்கக் கூடிய வேலைகளைச்
செய்து கொண்டிருக்கிறார் என்று தெரிந்தால்
அதை நாம் கண்டுபிடித்தால்
அவர் வெளியில் நல்லவர் போல் இருக்கிறார்
ஆனால் உள்ளுக்குள் கெட்டவராக இருக்கிறார் என்பதை
நாம் கண்டு பிடித்து விட்டால்
அந்த நேரத்திலேயே அவரை விட்டு
நாம் விலகி வந்து விட வேண்டும்.
நம்மால் கண்டு பிடிக்க முடியவில்லை என்றால்
அவரிடம் தொடர்ந்து நட்பு கொண்டிருந்தால்
அவரால் நமக்கு பாதிப்பு தான் ஏற்படும்
அழிவு தான் ஏற்படும்
என்றார்.
மருத்துவர் சொன்னது உண்மை தான் என்பதை உணர்ந்த அந்த பெண் தன்னுடைய மலைப்பாம்பை
கொண்டு போய் காட்டில் விட்டு விட்டார். பெரிய ஆபத்திலிருந்து தப்பித்தார். பெரிய அழிவிலிருந்து
தப்பித்தார். இறப்பிலிருந்து தப்பித்தார்.
இந்தக் கதை தான் கூடா நட்பு கேடாய் முடியும் என்பதற்கான கதை.
நாம் நண்பரைத் தேர்ந்தெடுக்கும் போது
எந்த ஒரு தவறும் ஏற்படுவதில்லை.
ஆனால், நம்முடன் நண்பராக இருப்பவர்
நண்பராக பழகிக் கொண்டு இருப்பவர்
நல்லவராக வெளியில் தெரிந்தவர்
உள்ளுக்குள் கெட்டவராக இருந்து
நம்மை அழிக்கக் கூடிய வேலைகளைச்
செய்து கொண்டிருக்கிறார் என்று தெரிந்தால்
அதை நாம் கண்டுபிடித்தால்
அவர் வெளியில் நல்லவர் போல் இருக்கிறார்
ஆனால் உள்ளுக்குள் கெட்டவராக இருக்கிறார் என்பதை
நாம் கண்டு பிடித்து விட்டால்
அந்த நேரத்திலேயே அவரை விட்டு
நாம் விலகி வந்து விட வேண்டும்.
நம்மால் கண்டு பிடிக்க முடியவில்லை என்றால்
அவரிடம் தொடர்ந்து நட்பு கொண்டிருந்தால்
அவரால் நமக்கு பாதிப்பு தான் ஏற்படும்
அழிவு தான் ஏற்படும் என்பது தான்
கூடா நட்பு கேடாய் முடியும் என்பதற்கான
அர்த்தம் ஆகும்.
பதிவு-2
அதற்கு அந்த பெண் மருத்துவரிடம்,
"என்னுடைய மலைப்பாம்பு
ஒரு வாரமாக சரியாக சாப்பிடுவதில்லை,
சரியாக தூங்குவதில்லை,
நான் நிற்கும் போதும்
என்னையே பார்த்துக் கொண்டிருக்கிறது,
நான் உட்காரும் போதும்
என்னையே பார்த்துக் கொண்டிருக்கிறது,
நான் கட்டிலில் படுத்துக் கொண்டிருக்கும் போது
என் கட்டிலையே சுற்றி சுற்றி வருகிறது
கட்டிலின் ஒவ்வொரு பக்கமாக நின்று கொண்டு
என்னையே பார்த்துக் கொண்டிருக்கிறது
அதனால் தான் என்னுடைய மலைப்பாம்புக்கு
உடம்பு சரியில்லை என்று முடிவு பண்ணி
உங்களிடம் கொண்டு வந்தேன்" என்றார்.
அதற்கு அந்த மருத்துவர் நீங்கள் பெரிய ஆபத்திலிருந்து தப்பித்து இருக்கிறீர்கள்.
நீங்கள் வளர்க்கும் மலைப்பாம்பு உங்களை சாப்பிட முடிவு எடுத்து விட்டது.
அதற்காக அந்த மலைப்பாம்பு தான் சாப்பிடுவதை நிறுத்தி விட்டது. தன்னுடைய வயிற்றை
காய போட்டு விட்டது.
அந்த மலைப்பாம்பு உங்களை விழுங்க வேண்டும் என்பதற்காக உங்களை அளவு எடுத்து இருக்கிறது.
அந்த மலைப்பாம்பு விழுங்க முடியும் அளவுக்கு நீங்கள் இருக்கிறீர்களாக என்பதை ஆராய்வதற்காக
நீங்கள் நிற்கும் போதும் உங்களை பார்த்துக் கொண்டிருந்த்து, நீங்கள் உட்காரும் போதும்
உங்களைப் பார்த்துக் கொண்டிருந்தது.
நீங்கள் கட்டிலில் படுத்து கொண்டு இருக்கும் போது உங்கள் கட்டிலின் ஒவ்வொரு பக்கமாக
வந்து உங்களை அளவு எடுத்து கொண்டு இருந்து இருக்கிறது,
நீங்கள் எவ்வளவு உயரம் இருக்கிறீர்கள். எவ்வளவு அகலம் இருக்கிறீர்கள். எவ்வளவு
பருமன் இருக்கிறீர்கள். தன்னால் விழுங்க முடியுமா என்று கணக்கு பார்த்துக் கொண்டு இருந்திருக்கிறது.
இன்னும் பல நாள் சாப்பிடாமல் இருந்தால் தான் உங்களை விழுங்க முடியும் என்பதற்காக
தான் சாப்பிடாமல் ஒரு வாரமாக இருந்து வந்திருக்கிறது.
அந்த மலைப்பாம்பு உங்களை விழுங்க முடியும் என்ற நிலை வந்து விட்டு விட்டு இருந்தால்
உங்களை எப்போதோ விழுங்கி இருக்கும்.
ஆனால், அந்த மலைப்பாம்பு உங்களை விழுங்கும் அளவுக்கு அந்த மலைப்பாம்பு தயார் ஆகாத
காரணத்தினால் உங்களை விழுங்காமல் விட்டு விட்டது.
அதனால் தான்,
உங்களுடைய மலைப்பாம்பு
சாப்பிடாமல் இருந்தது
உங்களை தினமும் பார்த்துக் கொண்டு இருந்தது
உக்ஙளைச் சுற்றி சுற்றி வந்து கொண்டு இருந்தது
நீங்கள் இந்த மலைப் பாம்பை இங்கு கொண்டு வரவில்லை என்றால், உங்களுடைய மலைப்பாம்பு
உங்களை விழுங்கி இருக்கும். நீங்கள் அந்த மலைப்பாம்பிடமிருந்து தப்பி விட்டீர்கள்.
உங்களுடைய மலைப்பாம்பை காட்டில் கொண்டு விட்டு விடுங்கள் என்றார் மருத்துவர்.
விஷயத்தை கேட்ட அந்த பெண் அதிர்ச்சி அடைந்தார். தான் வளர்த்த மலைப்பாம்பு இப்படி
செய்து விட்டதே என்று வேதனை அடைந்தார்.
தன்னுடைய பிள்ளை போல பார்த்துக் கொண்டோமோ, அதற்கு தேவையான அனைத்தையும் செய்து விட்டோமோ
எனக்கு இப்படி துரோகம் செய்து விட்டதே என்று மருத்துவரிடம் தன்னுடைய வருத்தத்தைத் தெரிவித்தார்.