June 22, 2020

திருக்குறள்-நிறைநீர-பதிவு-3


              திருக்குறள்-நிறைநீ-பதிவு-3

“இந்த இரண்டு
செயலைச்
செய்பவர்கள்
ஒரு செயலான
உதவியைச் செய்ய
மாட்டார்கள்”

“ஆனால் ஒரு
செயலான
உதவி செய்பவர்கள்
இரண்டு செயலான
அறிவுரை சொல்வது
குறை சொல்வது
ஆகிய இரண்டு
செயல்களைச்
செய்து
கொண்டிருக்க
மாட்டார்கள்”

“நாம் புதியதாக
தொழிலைத்
தொடங்கும்
போது
உதவி
செய்பவர்கள்
அறிவுரை
சொல்லிக்
கொண்டு
இருக்க
மாட்டார்கள்”

“நீ என்ன செய்ய
வேண்டும் என்று
நினைக்கிறாயோ
அந்த
செயலைச் செய்”

“புதியதாக
தொழில்
ஆரம்பித்தால்
பிரச்சினை
என்பது
ஏற்படத்தான்
செய்யும்
கவலைப்படாதே!”

“மனதால்
சோர்ந்து
விட்டால்
எந்த
செயலையும்
செய்ய
முடியாது”

“தொழிலைச்
செய்ய விடாமல்
தடுப்பவர்களுடைய
வார்த்தைகளுக்கு
முக்கியத்துவம்
கொடுக்காதே!”

“அப்படி
முக்கியத்துவம்
கொடுத்தால்
நாம் எந்த
ஒரு
செயலையும்
செய்ய
முடியாது”

“ஒரு செயலைச்
செய்ய
வேண்டும்
என்று
முடிவு
எடுத்து
விட்டால்
போராடிப்
பார்த்து விடு”

“வாழ்வா
சாவா என்று
முயற்சி செய்து
பார்த்து விடு”

“வீணர்களின்
வெட்டிப்
பேச்சுக்களை
ஒதுக்கி விடு”

“தருக்கர்களின்
வார்த்தைகளை
தள்ளி விடு”

“உதவாக்கரைகளின்
உளறல்களை
ஒதுக்கி விடு”

“தொழிலைத்
தொடங்கு
என்ன நடக்கும்
பார்த்துக்
கொள்ளலாம்”

“முயற்சியை
மட்டும் கைவிடாதே”

“நான் உனக்கு
உதவியாக
இருக்கிறேன்
என்று உதவி
செய்பவர்கள்
தொழிலைத்
தொடங்கும் போது
அறிவுரை சொல்லிக்
கொண்டு இருக்க
மாட்டார்கள்
உதவி
செய்பவர்கள்”

“தொழிலில்
நஷ்டம்
ஏற்படும் போது
குறை
சொல்லிக்
கொண்டு
இருக்க
மாட்டார்கள்
உதவி
செய்பவர்கள்”

“கவலைப்படாதே
தொழில் செய்தால்
இது எல்லாம்
இருக்கத் தான்
செய்யும்”

“தொழில் செய்தால்
ஏற்றத் தாழ்வு
இருக்கத் தான்
செய்யும்”

“தொழில் செய்தால்
லாபங்கள்
நஷ்டங்கள்
இருக்கத்தான்
செய்யும்”

“தொழில் செய்தால்
உயர்வு தாழ்வுகள்
இருக்கத் தான்
செய்யும்”

“தோல்வி கண்டு
சோர்ந்து விடாதே
துன்பம் கண்டு
துவண்டு விடாதே
கஷ்டம் கண்டு
கலங்கி விடாதே
தொடர்ந்து
போராடு
வெற்றி உன்
இருப்பிடம்
தேடி வரும்”

-----------என்றும் அன்புடன்
-----------K.பாலகங்காதரன்

-----------22-06-2020
/////////////////////////////////////////

No comments:

Post a Comment